பாஸ் என்கிற பாஸ்கரன் – சந்தானம் அண்ட் கோ கலக்குறாங்க August 18, 2010
Posted by anubaviraja in சினிமா, நகைச்சுவை, பிடித்தவை, ரசித்தவை.Tags: ஆர்யா, கலாய், சந்தனம், சிவா மனசுல சக்தி, ட்ரைலர், தமிழ், பாஸ் என்கிற பாஸ்கரன், SMS
trackback
எல்லாருக்கும் வணக்கம்… எனக்கு SMS படம் எவ்வளவு பிடிச்சிருந்ததுன்னு முன்னாடியே சொல்லிருக்கேன் . இப்போ அதே டீம் கலக்கலா வந்துருக்காங்க .. பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துக்காக . ட்ரைலர் வந்துரிசி, படத்த கண்டிப்பா பார்த்தே ஆகணும்ன்னு முடிவு எடுத்தாச்சு
நீங்களே பாருங்களேன் …
ஆர்யாவும் சந்தானமும் பின்னி பெடல் எடுக்குறாங்க … ஆரம்பதுலையே ஆக்சன் படங்களை எல்லாம் நல்லா வாரிட்டு இவங்க பண்ணுற அட்டகாசம் சூப்பர்.
சந்தானம் வழக்கம் போல “நீ என்ன டோக்கொமா கம்பெனி ஓனரா ” அப்படின்னு ஆரம்பிச்சி பல வகையில கலாய்சிருக்கார்
படம் வர்ற வரைக்கும் வெய்ட் பண்ண வேண்டியது தான
நம்பேன் டா ……… நம்பேன் டா ………நம்பேன் டா ………
![]()
![]()
Advertisement
ரொம்ப நல்ல இருக்கு. எப்போ releasenu தெரியுமா… ஆனா sms மாதிரி இருக்குமானு தெரியல. ஆர்யாக்கு காமெடி கொஞ்சம் சுமார் தான்
இருந்தாலும் ஆர்யா ஏதோ கொஞ்சம் கொஞ்சம் காமெடி கூட பண்ணுவார் .. அறிந்தும் அறியாமலும் படத்துல நல்லா பண்ணிருப்பர்ல ??
அக்டோபேர்ல ரிலீஸ்ன்னு பேசிக்கிட்டாங்க
padam nalla irukumanu theriala. pakalam ithu sms mathiri fast a poguma nu theriyala. bcz aarya ku comedy varumanu theriala.
super
enna erundhalum jeeva mathiri varathunga… therialaye machi oru quarter solen. ithu mathiri nachu nu erundha nalla erukum………
அதென்னவோ உண்மை தான் ..
ஆனா சந்தனம் சமாளிசிருவார்ன்னு நெனைக்கிறேன்
“நல்லவங்க டயலாக் ரீச் ஆகும் என்ன கொஞ்சம் லேட் ஆகும்… ”
செம காமெடி-யா இருக்கு பாஸ்…
ஒரே சிரிப்பு மழை தான்…
it is a best comedy film of the year
கண்டிப்பா!! அதுல சந்தேகம் வேறயா ??
[...] ஆரம்பிச்ச அவரோட சரவெடி காமெடி பாஸ் படம் வரைக்கும் பட்டைய [...]
super
[...] சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் இப்படி வெற்றி கூட்டணியோட களம் [...]