jump to navigation

தமிழ் நாடே பத்தி எரியும் .. தலைவர் போஸ்டர் மேல கை வச்சிட்டிங்கல்ல?? August 1, 2011

Posted by anubaviraja in Uncategorized.
trackback

இது வரைக்கும் எந்த ஒரு கட்சியும் செய்யாத ஒரு காரியம் … பெட்ரோல், டீசல், விலை உயர்வ கண்டிச்சி போராட்டம் அறிவிச்ச ஒரே கட்சி … அது நம்ம லதிமுக தான் ….


ஒரு நாகரிகம் தெரிஞ்ச மனுசனா இருந்தா என்ன பண்ணிருக்கனும் ;) .. சொல்லு செல்லம்.. என்ன பண்ணிருக்கணும் ?? கை தட்டி வரவேற்று … எங்க தலைவருக்கு மாலை வங்கி போட்டு கொண்டாடிருக்க வேண்டாமா ?? :) அத விட்டுட்டு எதுக்கு இந்த போஸ்டர் கிழிக்கிற அராஜக வேலை  எல்லாம்???

எங்களுக்கு அடிதடி அரசியல் பண்ண தெரியாது … வராது … :D

தலைவர் அமைதியா இருக்குற வரைக்கும் தான் பனி மலை … களத்துல எறங்கிட்டார் அப்ப்டின்ன எரிமலை …. பாக்குறிங்களா ?? பாக்குறிங்களா ??

இது போன்ற சமபவங்கள் தொடர்ந்து நடை பெற்றால் … தமிழ் நாடே பத்தி எரியும் …. என்ன லுக் ???

ஏங்க யார் யாரோ நான் ஒரு அறிக்கைவிட்டால் தமிழகமே பற்றி எரியும் அப்படின்னு சொல்லும் போது … தலைவருக்காக இது கூட பண்ண மாட்டோமா என்ன ;)

Advertisement

Comments»

1. ramalingam - August 1, 2011

போஸ்ட்டரைக் கிழிச்சதே நீங்கதான்னு நெனக்கறேன்.

anubaviraja - August 1, 2011

பாஸ் தலைவர் போஸ்டர் – நான் எப்படி கிழிப்பேன் ;)

2. drbalu - August 1, 2011

சிரித்து முடியவில்லை

anubaviraja - August 1, 2011

பாஸ் – சீரியஸா பேசிகிட்டு இருக்கேன் ;)

3. mutharau - August 1, 2011

முடியல…முடியல…
ஹையோ ஹையோ….

4. Vijay - August 2, 2011

ஒரு வேல எதிர் கட்சின் சதி வேலைய இருக்குமோ ??????

anubaviraja - August 2, 2011

ஆமா பாஸ்.. எனக்கு கூட அப்படி ஒரு டவுட் இருக்கு !!!! ;)


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 132 other followers