ok ok – சந்தானம் திரும்ப புல் பார்ம்ல… November 17, 2011
Posted by anubaviraja in சினிமா, தமிழ், பிடித்தவை.Tags: காமெடி, சந்தனம், சந்தானம், சினிமா, சிவா மனசுல சக்தி, ட்ரைலர், தமிழ், பாஸ் என்கிற பாஸ்கரன், ok ok, SMS
trackback
கொஞ்சம் நாளா ஒரே சீரியஸ் படமா வந்து கிட்டு இருக்கு பாஸ் … அக்சன், அதிரடி, மறுஜென்மம், மரபணு, ஆப்கான் தீவிரவாதி
… இப்படியே போய்கிட்டு இருந்தா எப்படி ??
அதான் நம்ம தலைவர் சந்தானம் … அதிரடி ரணகளமா … ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துல களம் இறங்கிட்டார்
ஏற்கனவே சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் இப்படி வெற்றி கூட்டணியோட களம் இறங்குரதால ஹாட்ரிக் அடிப்பங்கன்னு நம்பலாம்
ட்ரைலர் சூப்பர் …
அதுல பாருங்க சந்தானம் பேரு தான் முதல்ல வருது.. ஹீரோ உதயநிதி ஸ்டாலினாம்
இந்த படம் எப்போ ரிலீஸ் ஆகுன்னு சொல்லுமாறு .. தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்
Advertisement
Comments»
No comments yet — be the first.