இந்த டீ கடையில டீ கிடைக்காது.. November 19, 2011
Posted by anubaviraja in சென்னை, பிடித்தவை, ரசித்தவை.trackback
நம்ம தமிழ் மக்களோட கற்பனை சக்திக்கு ஒரு அளவே கடயாது இருந்தாலும் நம்ம மக்கள் இங்கிலீஷ் காரன் கண்டுபிடிச்சா மட்டும் அது அவங்களுக்கு ரொம்ப ஒசத்தி
இந்த சிட்டி பசங்களும் பொண்ணுகளும் போடுற t Shirt ல என்னென்னவோ எழுதி இருக்கும் … சில வார்த்தைகள் எல்லாம் ஒன்னும் புரியாது
Alcohol and calculus don’t mix. Never drink and derive.
Not All Men are Fools, Some Stay Bachelors
A PICTURE IS WORTH A THOUSAND WORDS–But it uses up a thousand times the memory.
Marriage is one of the leading causes of divorce



இப்படி எல்லாம் இருக்கும் போது… நம் தாய் மொழியாம் தமிழ்ல இது போன்ற கற்பனை!?!? வளம் மிக்க கருத்தாழம்
மிகுந்த சொற்றோடருடன் எப்பொழுது t-shirt கிடைக்கும் என்று ஏங்கி கொண்டு இருந்த போது —- (ரொம்ப length ah போகுது இல்ல ?
) வந்தார்கள் Dude Tamizha நாம என்ன எல்லாம் நேனைசொமோ – அதுக்கு மேல மேல இருக்கு (;)
) அவங்க கற்பனை.. கொஞ்சம் சாம்பிள் கீழ பாருங்க
ஒரு ஒருல ஒரு காக்க இருந்திச்சாம் … அது பாட்டி சுட்ட வடைய
…..
இது தான் அல்டிமேட் … நம்ம கவுண்டரோட என்னைக்கும் பசுமையான பெட்ட்ரோமக்ஸ் லைட் காமெடி
பாடி கார்ட் அப்படின்னு சொன்னா எனக்கு டாக்டரு விஜய் தான் ஞாபகத்துக்கு வர்றார்
இது நம்ம கேப்டன் கிட்ட கேட்டா அசால்ட்டா சொல்லி கொடுத்திருப்பார்
டை காட்டறது எப்படின்னு லட்சகணக்குல விடியோ இருக்கும் போது லுங்கிக்கு மட்டும் என்ன வந்தது ?
இப்போ இருக்குற குழந்தைகள் இத எல்லாம் மறந்துட்டாங்க
ஏதோ பின்னால வர்ற சந்ததிகள் பயன் அடையிற மாதிரி …
தமிழர்களின் ஒரிஜினல் பானமான – கோலி சோடா …
பீர் கிளப் தான் இருக்கணும் அப்படின்னு ஏதும் சட்டமா என்ன ??
தமிழனும் கெட்ட வார்த்தை பேசுவான்டா… பேசுவான்டா…பேசுவான்டா…பேசுவான்டா…
இதுல பாருங்க அவங்க கடை பேரு டீ கடை … வித்தியாசமான சிந்தனை வாழ்க வளர்க … கடை கோடம்பாக்கம் பக்கம் இருக்காம் மக்கா …
மக்களே எல்லாரும் வாங்கி பயன் பெறுமாறு பணிவேன்புடன் … சே.. அது பணிவன்புடன் இல்ல ? கேட்டு கொல்லுகிறோம்
மீண்டும் சந்திப்போமா ?? …









petromax ஏற்கனவே வாங்கியாச்சு!!
இது – தம்பி
))