jump to navigation

பாரதி… April 5, 2009

Posted by anubaviraja in கவிதை, தமிழ்.
trackback

ரைட்டு .. ரொம்ப நாலா ஒளிச்சி வச்சிருந்த கவிதை மூட் ஸ்டார்ட் பண்ணிடாங்க …

இனிமே டெய்லி கவிதை மழை  பொழிய  போகுது  பாருங்க ….

உனை போல் இருக்க ஆசை கொண்டேன்,ஓடி விளையாட ஆசைப் பட்டேன்,
கணினி திரையில் மோட்டார் பந்தயம்.
ஜாதிகள் இல்லை சொல்ல நினைத்தேன்,
படிவத்தில் ஆசிரியர் எழுத வைத்தார்.
உடலினை யுறுதிசெய் என்றாய்,
உடல் வளர்க்க என்றும் நான் நினைக்கவில்லை.

உனை போல் இருக்க ஆசை கொண்டேன்,

உன் முறுக்கு மீசை மேல் ஆசை வைத்தேன்,
எனக்கு அதுவும் வளரவில்லை .
அச்சம் இல்லாமல் இருக்க நினைத்தேன்,
சென்னையிலுள்ள சாலைகளில் அச்சம் வந்து சூழக் கண்டேன் .
மனதில் உறுதி வேண்டினேன்,
போரில் சிந்தும் தமிழ் ரத்தம் அதையும் வந்து குலைத்ததே!!

உனை போல் இருக்க ஆசை கொண்டேன்,

கவிதையாவது எழுத ஆசை பட்டேன்
உன் கவிதை புத்தகம் படித்த பின்பு அதையும் நான் மறந்து போனேன்..
உன் ஊரும் என் ஊரும் 30 மைல் தூரம் என்பதால் தான்
உனக்கும் எனக்கும் ரொம்ப தூரமாகி போனதோ?
உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாதோ ?

எனினும் “பல வேடிக்கை மனிதரைப் போலே – நான் வீழ்வேனென்று நினைத்தாயோ ???”
உன்னை கரைத்து குடிப்பேன் கவிதை பல வடிப்பேன்

Advertisements

Comments»

1. Mathes - April 20, 2009

எனினும் “பல வேடிக்கை மனிதரைப் போலே – நான் வீழ்வேனென்று நினைத்தாயோ ???”
உன்னை கரைத்து குடிப்பேன் கவிதை பல வடிப்பேன்

Yeh.. thats spirit..

anubaviraja - April 20, 2009

இப்பிடியே உசுப்பேத்தி .. உசுப்பேத்தி .. தான 😀

anubaviraja - April 20, 2009

இப்பிடியே உசுப்பேத்தி .. உசுப்பேத்தி .. தான …:D


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: