jump to navigation

பேய் அரசாள பிணந்தின்னும் சாத்திரங்கள் April 6, 2009

Posted by anubaviraja in கவிதை, தமிழ்.
trackback

அன்று ஒரு பெருந்தலைவன் பார்த்தான்
இளைய சமுதாயம் உழைத்துக் கொண்டிருந்தது
பள்ளிக்கூடம் கட்டி படிக்கச் சொன்னான்
இன்று ஒரு தலைவன் இளைஞரை பார்த்தான்
பார் கட்டி குடிக்கச் சொன்னான்

பேய் அரசாள பிணந்தின்னும் சாத்திரங்கள் ….

Advertisements

Comments»

1. Mathes - May 28, 2009

பாஸ்,, நீங்க பீர் சாப்பிட மட்டீங்களா ???

anubaviraja - May 30, 2009

ஹய்யோ … ஒரு ஜென்டில் மேன பார்த்து கேட்குற கேள்வியா இது ??? :)) . அந்த மாதிரி நல்ல பழக்கம் எல்லாம் கெடயாது மாதேஷ் 🙂

2. Mathes - May 31, 2009

பீர் சாப்பிட்ட உடம்பு வைக்கும்… பீர் சாப்டுங்க… ஆனால், அவளோடு…. ச்சே…. அளவோடு…. (with limit)… Heee….

anubaviraja - May 31, 2009

உடம்பு வைக்குரதுகாக பீர் சாபிடுர ஆம்பிளையும்
பக்கத்துக்கு வீட்டுக்காரிகாக நெக்லஸ் வாங்குற பொம்பளையும்
நல்லா வாழ்ந்ததா சரித்திரம் , பூகோளம் , விலங்கியல் …எதுவுமே கெடயாது :))


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: