jump to navigation

பறக்க சிறகுண்டு.. திறக்க சாவி இல்லை … April 26, 2009

Posted by anubaviraja in கவிதை, தமிழ்.
trackback

குச்சிகளை அடுக்கி கணக்கு
தீப்பெட்டி மருந்து கலவையிலே வேதியல்
பண்டல்கள் செல்லும் ஊரை பார்த்து புவியல்
அழுத்தம் தாங்காமல் வெடிக்கும் வாளி கலவையிலே
இயற்பியல் உண்மையான பள்ளிக்கூடம் எப்படி இருக்கும் அம்மா ??

Advertisements

Comments»

1. தீப்பெட்டி - April 26, 2009

சிந்திக்க வைக்கும் படைப்பு….
நன்றி

2. anubaviraja - April 27, 2009

நன்றி நண்பரே .. கண்டிப்பா இனும் நெறைய சிந்திக்க வைக்கலாம் 🙂

3. Raja Rajesh - April 28, 2009

வ‌ருதத‌ம் நிறைந்த உண்மை..

Hope things changes soon


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: