jump to navigation

கூட்டிலிருந்து வெளியேறாத கடல் தவளைகள் …. May 30, 2009

Posted by anubaviraja in கவிதை, தமிழ்.
1 comment so far

எதிர்விட்டுகாரனின் முகம் தெரியாது
பக்கத்துவீட்டு மழலையின் அழுகை கேட்காது
நாலாவது விட்டில் நடந்த கொள்ளை தெரியாது
உலகமே ஒரு கிராமமாம் .. போங்கபா ..
இன்டர்நெட்டாம் .. பெரிய வெங்காயம்..

கூட்டிலிருந்து வெளியேறாத கடல் தவளைகள் ….

திரும்பவும் சில மொக்கை SMS… May 27, 2009

Posted by anubaviraja in நகைச்சுவை, ரசித்தவை.
12 comments

எல்லாரும் நல்லா இருக்கிங்கன்னு நெனைக்கிறேன். இத படிச்சி முடிச்ச பிறகு எப்பிடி நல்லா இருக்கிங்கன்னு பாக்கலாம் 😀

இந்த வாரம் எனக்கு வந்த சில படு மொக்கை SMS …

உன் போக்கில் போ
உன் வழியில் யோசி
நினைத்ததை பேசு
நீ  விரும்புவதை செய்
அப்புறம் உலகம் சொல்லும் …
…..
…..

தறுதலை யார் பேச்சையும் கேட்காது …

ங்கொக்கா மக்கா எப்பிடி எல்லாம் யோசிக்கிறாங்க ..

###################

ஒரு நாள் வரும் அப்போ ஒரு அழகான பொண்ணு வந்து உங்கள கட்டி பிடிச்சி முத்தம் குடுத்து நான் உங்கள ரொம்ப லவ் பண்ணுறன்னு சொல்லுவா …

அப்புறமா திரும்பி காலேஜுக்கு போயிட்டு வர்றேன் அப்பா … அம்மா கிட்ட்ட சொல்லிருங்க ன்னு சொல்லுவா …

கொஞ்சம் ஓவரா தான் எதிர் பாத்துடோமோ???

###################

செடிகளுக்க்லாம் நீங்கள் ஒரு ரோஜா
முகங்களுக்கெல்லாம் நீங்கள் ஒரு புன்னகை
மலைகளுக்கேலாம் நீங்கள் ஒரு அருவி
அழகான பிகருக்கேல்லாம் நீங்கள் ஒரு அன்புள்ள அண்ணன் …

போதும் டா …இனிமே ஆணியே புடுங்க வேண்டம் … இதோட நிறுத்திக்குவோம் ..

வரட்டா….

சூடு போட்டு கொண்ட பூனைகள்…. May 27, 2009

Posted by anubaviraja in கவிதை, தமிழ்.
2 comments

ஐந்தாயிரம் மாத சம்பளம்
பத்தாயிரத்திற்கு கைப்பேசி
பழைய சோறு சாப்பிட்டு விட்டு பல் குத்துவான்னேன்?

சூடு போட்டு கொண்ட பூனைகள் ….….

நிறம் மாறா பச்சோந்திகள்….. May 27, 2009

Posted by anubaviraja in கவிதை, சென்னை.
6 comments

தங்கை திருமணத்தின் போது வரதட்சணை வன்கொடுமை
தான் மணமுடிக்கும் போது தாய் சொல் தட்டா தனயன்
வேலியில் இருந்து திகைக்கிறது ஐந்தறிவு பச்சோந்தி

%d bloggers like this: