jump to navigation

திரும்பவும் சில மொக்கை SMS… May 27, 2009

Posted by anubaviraja in நகைச்சுவை, ரசித்தவை.
trackback

எல்லாரும் நல்லா இருக்கிங்கன்னு நெனைக்கிறேன். இத படிச்சி முடிச்ச பிறகு எப்பிடி நல்லா இருக்கிங்கன்னு பாக்கலாம் 😀

இந்த வாரம் எனக்கு வந்த சில படு மொக்கை SMS …

உன் போக்கில் போ
உன் வழியில் யோசி
நினைத்ததை பேசு
நீ  விரும்புவதை செய்
அப்புறம் உலகம் சொல்லும் …
…..
…..

தறுதலை யார் பேச்சையும் கேட்காது …

ங்கொக்கா மக்கா எப்பிடி எல்லாம் யோசிக்கிறாங்க ..

###################

ஒரு நாள் வரும் அப்போ ஒரு அழகான பொண்ணு வந்து உங்கள கட்டி பிடிச்சி முத்தம் குடுத்து நான் உங்கள ரொம்ப லவ் பண்ணுறன்னு சொல்லுவா …

அப்புறமா திரும்பி காலேஜுக்கு போயிட்டு வர்றேன் அப்பா … அம்மா கிட்ட்ட சொல்லிருங்க ன்னு சொல்லுவா …

கொஞ்சம் ஓவரா தான் எதிர் பாத்துடோமோ???

###################

செடிகளுக்க்லாம் நீங்கள் ஒரு ரோஜா
முகங்களுக்கெல்லாம் நீங்கள் ஒரு புன்னகை
மலைகளுக்கேலாம் நீங்கள் ஒரு அருவி
அழகான பிகருக்கேல்லாம் நீங்கள் ஒரு அன்புள்ள அண்ணன் …

போதும் டா …இனிமே ஆணியே புடுங்க வேண்டம் … இதோட நிறுத்திக்குவோம் ..

வரட்டா….

Advertisements

Comments»

1. உருப்புடாதது_அணிமா - May 28, 2009

ஹா ஹா ஹா…

:-)))

anubaviraja - May 28, 2009

நாலு பேரு நல்லா சிரிக்கணும்னா எதுவும் தப்பில்லை :))

2. Mathes - May 28, 2009

ஒரு நாள் வரும் அப்போ ஒரு அழகான பொண்ணு வந்து உங்கள கட்டி பிடிச்சி முத்தம் குடுத்து நான் உங்கள ரொம்ப லவ் பண்ணுறன்னு சொல்லுவா …

அப்புறமா திரும்பி காலேஜுக்கு போயிட்டு வர்றேன் அப்பா … அம்மா கிட்ட்ட சொல்லிருங்க ன்னு சொல்லுவா …

— Boss… ieathula yeannuku oru santhagam….

ஒரு அழகான பொண்ணு… athu yeapadi boss ‘yeannuku pooie ஒரு அழகான பொண்ணு porakum’…

Heee…. yeanna vachu comedy kemedy pannaliyae???

anubaviraja - May 28, 2009

அப்பிடியெல்லாம் சொல்லக்குடாது மாதேஷ் … நாளைக்கு காலைல நீங்க பல்லு விளக்குறதுக்கு முன்னாடி ஒரு அழகான பொண்ணு உங்க கிட்ட வந்து ஐ லவ் யு அப்படின்னு சொல்லலாம் … அந்த பொண்ணையே கூட நீங்க கல்யாணமும் கூட பண்ணிக்கலாம் … அப்டி சில சம்பவங்கள் நடந்தா இதெல்லாம் சாத்தியம் தான 😀

3. வெங்கடேஷ் - May 28, 2009

நாலு பேரு நல்லா சிரிக்கணும்னா எதுவும் தப்பில்லை 🙂

ஸ்ஸப்பா முடியல

anubaviraja - May 28, 2009

இல்ல வெங்கடேஷ் … பில்டப் குடுத்தே பழகிடோமா… அதான் அப்பிடியே ஒன்னு ரெண்டு பஞ்ச் டயலாக் :)))

4. Mathes - May 28, 2009

Boss…

திருநெல்வேலில இருகுறது எல்லாம் மொக்கை figure… so, நீங்கலா பாத்து உங்க சிங்கார சென்னைல இருந்து அசின், த்ரிஷா மாதிரி ஒரு ‘சுமாரான figureஅ’ அனுப்புங்க… நான் பல் தேக்காம ‘என்னவளுக்காக’ காத்திருக்கிறேன்…

காத்திருக்கும் காதலன் ‘Mathes’..

anubaviraja - May 30, 2009

ஆகா … ஒரு பேச்சுக்கு சொன்னா நம்ம தொழிலையே மாத்துரான்களே … மாதேஷ் நானும் சின்ன வயசுல இருந்து ஒவ்வொரு லிவுக்கும் திருநெல்வேலிக்கு வந்துருக்கேன்.. அதனால இந்த கதையெல்லாம் வேற யாருகிட்டயாவது வச்சிகோங்க.. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம் .. அண்ணனோட லவ்வர் எல்லாம் உங்களுக்கு அண்ணி மாதிரி .. புரிஞ்சதா :)))

Mathes - May 31, 2009

ஹையோ… அண்ணியா??? நான் ஒத்துக்க மாட்டேன்…

anubaviraja - May 31, 2009

நம்ம சொன்னா ஒரு பயலும் நம்ப மாட்டிகிறானே … ஒரு வேலை நம்பல பத்தி வெளிய விசரிசிரான்களோ ???

5. சென்ஷி - May 31, 2009

முதல் மெசேஜ் கலக்கல் 🙂

anubaviraja - May 31, 2009

ஆமாம் சார் .. .நமக்கு வர்றதெல்லாம் இப்பிடி தான இருக்கு … :))


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: