jump to navigation

நிறம் மாறா பச்சோந்திகள்….. May 27, 2009

Posted by anubaviraja in கவிதை, சென்னை.
trackback

தங்கை திருமணத்தின் போது வரதட்சணை வன்கொடுமை
தான் மணமுடிக்கும் போது தாய் சொல் தட்டா தனயன்
வேலியில் இருந்து திகைக்கிறது ஐந்தறிவு பச்சோந்தி

Advertisements

Comments»

1. Mathes - May 28, 2009

Kalakeetenga raja…

Ungaluku yen thangachi ‘fan’ aaieta….

anubaviraja - May 30, 2009

இன்னுமா நம்ம எழுதுறதெல்லாம் கவிதைன்னு இந்த ஊரு நம்பிக்கிட்டு இருக்கு :))) . இருந்தாலும் ரொம்ப நன்றி மாதேஷ் … ஏதோ உங்கள மாதிரி ஒரு நாலு பேரு பாராட்டுறாத நம்பி இஇய் நானும் எழுதி கிட்டு இருக்கேன் 🙂

Mathes - May 31, 2009

ராஜா அண்ணா, உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டதாமே??? அண்ணா, உங்கள் படைப்புக்களை காண நாங்கள் அவளோடு உள்ளோம்…

2. Tamilers - May 29, 2009

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

நன்றி
தமிழ்ர்ஸ்

3. ARUN P (@aalunga) - May 12, 2012

சில வரிகளில் நச் என்று சொல்லி விட்டீர்கள்…
அருமை

anubaviraja - May 12, 2012

நன்றி அருண். எல்லாம் நம்ம சமுதாயத்துல பரவி கெடக்குற விஷயம் தான 🙂


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: