jump to navigation

பல நாட்களாக போஸ்ட் போடாத காரணங்கள் .. June 21, 2009

Posted by anubaviraja in சென்னை, நடந்தவை.
trackback

நண்பர்களே கடந்த சில நாட்களாக ரொம்ப நல்லா இருந்துருப்பிங்கன்னு எனக்கு நல்லா தெரியும் என்னா நான் ப்லோக் ல எந்த போஸ்ட்டுமே போடலையே … உங்க மகிழ்ச்சிய கெடுக்குரதுகாகவே – I am back 🙂

இத்தனை  நாள் நான் எழுதாம இருந்ததுக்கு காரணங்கள் :

காரணம் ஒன்று :

அய்யோ… இவ்ளவு recessionலயும்  எனக்கு promotion குடுத்து அசிஸ்டன்ட் மேனேஜர் ஆக்கிடங்க . (யோவ் !! சத்தியமா சொல்றேன்யா நானும் மேனேஜர் தான் யா நம்புங்க …)

வேலை .. ம்ம்ம்ம் .. டெய்லி டரியல் தான் ….வந்தவுடனே மெயில் செக் பண்ணிட்டு படுத்துடு டா கைப்புள்ள அப்படின்னு தான் காதுக்குள்ள குரல் கேட்குது 😦 . எழுத முடியல … முடியல

காரணம் ரெண்டு :

என் தங்கச்சிக்கு கல்யாணம் .. ஆமாம் , மாப்ளை சென்னை தான் . அந்த வேலையா ஒருக்கு ஒரு மூணு நாலு தடவை போயிட்டு வந்தாச்சி 😦 , ஜஸ்ட் Thousand kilometers per visit !!

காரணம் மூணு :

என்னோட பெரியம்மா பையன் கல்யாணம் 🙂 . மதுரைல வச்சி நடந்துச்சி … அது விஷயமா நெறைய வேலைகள் .. (வேலை சொல்லியே உசிர வங்கிடுவாங்க போல இருக்கே 🙂 )

காரணம் நாலு :

என்னோட ரூம் மேடோட அண்ணன் கல்யாணம் மேட்டுர்ல அப்புறம் சில கல்யாண நிகழ்ச்சிகள் …

இதெல்லாம் நொண்டி சாக்குன்னு என்னக்கும் தெரியுது .. இருந்தாலும் சிக்கிரம் நெறைய பகிர்ந்துக்கலாம் … வர்டா ….:D

Advertisements

Comments»

1. mathes - June 22, 2009

உங்களுக்கு அசிஸ்டன்ட் மேனேஜர் போஸ்ட் கிடைத்ததற்கு என் வாழ்த்துக்கள்..

நீங்க போன மாசம் பல கல்யாணம் பண்ணி வச்சுருக்கீங்க போல இருக்கு..

சரி..

உங்களுக்கு எப்போ கல்யாணம்???

அண்ணி யாரு???

ஹையோ…முஞ்சுல வெட்கத்த பாரு..

சும்மா கிண்டல் பண்ல…

seriousஅ சொல்லுங்க..

anubaviraja - July 4, 2009

நம்ப ரேஞ்சுக்கு இந்தியால பொண்ணு கெடைக்காது மாதேஷ் நம்ப பாரின்ல தேடலாம் ….


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: