jump to navigation

SMS படிப்பதால் ஏற்படும் பின் விளைவுகள்…. June 28, 2009

Posted by anubaviraja in தலை, நகைச்சுவை, ரசித்தவை.
Tags: , , ,
trackback

ஷப்பா … இன்னும் நமக்கு SMS விடாம அனுப்பிகிட்டு தான் இருக்காங்க … இந்த வார ஸ்பெசல் ….

ஒரு பொண்ணு வாந்தி எடுத்தா
பெத்தவங்க  சொல்லுறாங்க
யாருடி அந்த பரதேசி நாயி??

ஒரு பையன்  வாந்தி எடுத்தா
பெத்தவங்க  சொல்லுறாங்க
பரதேசி நாயி குடிச்சிட்டு வந்து
வாந்தி எடுக்குது பாரு ….

அட போங்க யா யாரு வாந்தி எடுத்தாலும்
பசங்கள தன திட்டுறாங்க

நியாயம்  தான பாஸ் ….

———————-

காதல் தோல்விக்கு அப்புறம்
எல்லாரும் சொல்லுற ஒரு அருமையான வரி

…..

…..

…..

மச்சி ஒரு quarter சொல்லேன் …..

உங்களை எல்லாம் பார்த்த பாவமா இருக்கு .. நாங்க எல்லாம் எங்கேயும் தோற்றது இல்லை .. 😉

——————————–

உங்கள பத்தி நினைக்கும் போது
உங்க SMS பார்த்துக்குறேன்
உங்கள பாக்கணும் போல இருக்கும் போது
கண்ணா மூடிக்கிறேன் ..
உங்க குரல கேக்கணும் போல இருக்கும் போது
……

……

ஒரு நாய் மேல கல்ல விட்டு எறியுறேன்

ரைட் … அட்டாக் பாண்ணுரிங்கள்ள … குதிச்சிறு  கை பிள்ள ….

இன்னும்  நல்லா மலாக்க படுத்து விட்டத்த பார்த்து யோசிச்சி எனக்கு SMS அனுப்புங்க பா ….

Advertisements

Comments»

1. ஜெகநாதன். க - June 28, 2009

விட்டத்த பாத்து யோசிங்கறவங்களுக்கு: பல்லி இல்லாத விட்டமா பாத்து மல்லாக்கப் படுத்து யோசிங்க!

anubaviraja - June 28, 2009

ஆமா பாஸ் இல்லினா பின் விளைவுகளுக்கு நாங்க பொறுப்பில்ல ….

2. Jawahar - June 28, 2009

Minnala partha kannu poiyrum pakkalanna minnal poyiurum athumathiri

figura path life poirum life patha figur poirum

upload more posts
Jawahar

anubaviraja - June 29, 2009

கண்டிப்பா பாஸ் .. நம்ம கிட்ட இது மாதிரி நெறையா எதிர் பாக்கல்லாம் 🙂

3. mathes - July 3, 2009

ராஜா…

நீங்க யாரையாவது லவ் பண்ணுறீங்கள???

பொய் சொல்லாம சொல்லுங்க…ராஜா…

நீங்க யாரையாவது லவ் பண்ணுறீங்கள???

பொய் சொல்லாம சொல்லுங்க…

anubaviraja - July 4, 2009

அட நம்பள்லாம் அவ்ளவு வொர்த் இல்லை பா , விட்டுருங்க ….


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: