jump to navigation

சிவா மனசுல சக்தி – சந்தானத்துக்கு ஆஸ்கார்…. July 19, 2009

Posted by anubaviraja in சினிமா, நகைச்சுவை, பிடித்தவை.
Tags: , , , , ,
trackback

நீங்க இன்னும் யூத் தானா?? கண்டுபிடிக்கிறதுக்கு ஒரே வழி – ஒரே கேள்வி – உங்களுக்கு சிவா மனசுல சக்தி புடிச்சிருக்கா ?? ஆமாம் அப்படின்னா நீங்க யூத் இல்லினா நீங்க ஓல்ட் பார்ட்டி  . நான் எப்டின்னு கேக்குறிங்களா  ?    எனக்கு தான் படம் ரொம்ப பிடிச்சிருக்கே 🙂

ஒன்னும் புது கதை எல்லாம் இல்லைங்க , ஆரம்பத்துல ஹீரோ ஜீவா ஹீரோயின் கிட்ட மிலிடரி ஆபிசேர் அப்படின்னு டுபாகூர் விடுறாரு , அதே மாதிரி அந்த பொண்ணும் நான் air hostess அப்படின்னு   புளுகுது , கடைசில ஜீவா கூரியர் பையன், அந்த பொண்ணு ரேடியோ ஜாக்கி அப்படின்ன்னு தெரிஞ்சதும் மோதல் – காதல் – ஒண்னு சேரல்    அப்படின்னு வழக்கமான தமிழ் சினிமா கதை தான். ஆனா அத சொன்ன விதம் 🙂

ரொம்ப ஜாலியான  ஒரு கதை களம் எடுத்துட்டு டைரக்டர் சும்மா புகுந்து விளையாடிருக்குறார். படம் முழுக்க நகைச்சுவை பரவி கெடக்குது . என்ன பொருத்தவரைக்கும் இந்த்த படத்தோட உண்மையான  ரெண்டு   ஹீரோ ஒண்னு யுவன் – எல்லாமே அருமையான பாடல்கள். அப்புறம் நம்மாளு சந்தனம். கவுண்டர் ஸ்டைல் காமெடி இவருக்கு நல்லா கை குடுக்குது.

சில ஹைலைட் காமெடி :

  • முதல் தடவை பாருக்கு போகும் போது, மிச்சம் இருக்குற சைடு டிஷ் எல்லாம் carry பெக்ல  எடுத்து போட்டுட்டு , மினி பீர் வச்சிக்கிட்டு உட்கார்ந்டுருக்குற சத்யன பார்த்து டென்ஷன் ஆகும் போது ….
  • சக்திய தேடி ஏர்லைன்ஸ் ஆபீஸ் போய் ஷகீலாவ    பார்த்து ஜீவா அசிங்கப்பட்டு நிக்கும் போது விழுந்து  (நெஜமாவே ) விழுந்து சிரிக்கும் போது….
  • சத்யம் தியேட்டர் வாசல்ல – ப்ளாக் டிக்கெட் விக்கும் ஜீவாவ கலாய்க்கும் போது
  • கும்பல் of குர்காஸ்   அப்படின்னு பல்பு வாங்கிட்டு நிக்கும் போது ….
  • தியேட்டர் குள்ள போய் ஸ்க்ரீன் கிழிச்சி தூக்குல தொங்குன்னு ஜீவாவ செதைக்கும் போது…
  • ஒவ்வொரு தடவையும் “ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு felling ”   அப்படின்னு பஞ்ச் டயலாக் பேசும் போது…
  • ஒவொரு தடவையும் தன்னோட புது மொபைல் போன ஜீவா உடைக்கும் போதும் அழுமுஞ்சி ரியாக்சன் காட்டும் போது …
  • கடைசில பார்ல இப்போ அந்த பொண்ண உனக்கு பிடிச்சிருக்கு அப்டிங்க்ரியா ?? இல்லை அப்ப்டிங்க்ரியா ?? அப்படின்னு கேட்டு அதுக்கு ஜீவா சொல்லுற ” தெரியலையே மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன் ” அப்படி சொல்லுறதுக்கு ரியாக்சன் குடுக்கும் போது …

பாஸ் கலக்கிடிங்க கீப் இட் up!!

நான் மட்டும் ஆஸ்க்கார் கமிட்டில இருந்தா இந்த வருசம் அவார்ட் சந்தனத்துக்கு தான் 🙂

Advertisements

Comments»

1. ஊர்சுற்றி - July 19, 2009

நீங்க ஏதோ புதுசா சொல்லியிருக்கீங்கன்னு நினைச்சேன்.

இந்த காமெடிக்காகவா. SMS ல நல்லாத்தான் இருந்துச்சு. ஆனா சந்தானத்தோட பெரும்பாலான காமெடிகளை ‘கவுண்டர்’ ஏற்கெனவே பண்ணிட்டார். சந்தானம் இந்த காலத்தில புழக்கத்தில உள்ள வார்த்தைகளை பயன்படுத்துறார்.

சில இடங்களில் நன்றாகத்தான் செய்கிறார்.

anubaviraja - July 19, 2009

ஆமாம் பாஸ் … அது என்னோவோ உண்மை தான் – கவுண்டர் பண்ணாத காமெடியே கெடயாது … இருந்தாலும் இப்போதைக்கு , சந்தானம் நல்லா பண்ணுறாரு , மேலும் சந்தந்துக்கு ஆஸ்கார் அப்படிங்கறது அவரு ஸ்டைல் ல ஒருத்தர அசிங்கபடுதுறது 🙂 மத்தபடி இதுல வேற எந்த உள்நோக்கமும் கெடயாது

2. பாஸ் என்கிற பாஸ்கரன் – சந்தானம் அண்ட் கோ கலக்குறாங்க « ஆண்டவன் படைச்சான் … என் கிட்ட கொடுத - August 18, 2010

[…] SMS படம் எவ்வளவு பிடிச்சிருந்ததுன்னு முன்னாடியே சொல்லிருக்கேன் . இப்போ அதே டீம் கலக்கலா […]

3. பாஸ் என்கிற பாஸ்கரன் – சந்தானம் அண்ட் கோ கலக்குறாங்க « ஆண்டவன் படைச்சான் … என் கிட்ட கொடுத - August 18, 2010

[…] SMS படம் எவ்வளவு பிடிச்சிருந்ததுன்னு முன்னாடியே சொல்லிருக்கேன் . இப்போ அதே டீம் கலக்கலா […]

4. சந்தானம் Half அடிச்சிட்டாரு… « ஆண்டவன் படைச்சான் … என் கிட்ட கொடுத்தான்… - November 30, 2010

[…] SMS படத்துல ஜீவாவ அசிங்கபடுத்துறதுல ஆகட்டும் […]

5. ok ok – சந்தானம் திரும்ப புல் பார்ம்ல… « ஆண்டவன் படைச்சான் … என் கிட்ட கொடுத்தான்… - November 17, 2011

[…] சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் இப்படி வெற்றி […]


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: