jump to navigation

சுதந்திர இந்தியாவ வழிநடத்த வாங்க … August 15, 2009

Posted by anubaviraja in பிடித்தவை, ரசித்தவை.
trackback

இத கண்டிப்பா பாருங்க – நம்ம நாட்டுல பின்னாடி போறதுக்கு நெறைய பேர் இருக்காங்க வலி நடத்துறதுக்கு தான் ஆள் வேணும்ன்னு உங்களுக்கு தெரியும் …

கலாம் சொன்ன மாதிரி இந்தியா குழந்தைகள் கிட்ட தான் இருக்கு

Advertisements

Comments»

1. mathes - January 7, 2010

இத நான் “ஓர்குட்”ல வச்சுருந்தேன்.. சூப்பர் video தல…

anubaviraja - January 11, 2010

ஆமாம் மாதேஷ் … போன வாரம் உங்க ஊர் பக்கம் நடந்ததா நெனைச்சா … “நெஞ்சு பொறுக்குதில்லையே ” தான் …. இந்த வீடியோல வர மாதிரி தான் அரசியல் வாதிகளும் … மக்களும் ….

mathes - January 13, 2010

ஆமாம் தல.. பாவம் அந்த மனுஷன். சின்ன வயசு. கலயாணம் ஆகி கொஞ்ச வருசம் தான் ஆகுது. குண்டு போட்டு ஒரு கால சிதச்சிருக்காங்க. ஆளு துடி துடிச்சு செத்ததுக்கு அப்புறம் அரசியல் வாதிகள் வந்துருகாங்க. (அவுங்க அரசியல் வாதிகள் அல்ல.. அரசியல் வாந்திகள்) விட்டா “கலைஞர் ஆட்சி செய்ததால் தான் இப்படி நடந்தது.. அவர் பதவி விலக வேண்டும்”னு சொல்லி அரசியல் பண்ணுற கீழ்த்தரமான கூடம் இந்த “ஜனநாயக” அரசியல் கூடம். அது சரி தல.. “ஜனநாயகத்துக்கு” அகராதில “கொலை, கொள்ளை, லஞ்சம், ஆட்கடத்தல், உருட்டல் மிரட்டல், குண்டு வீச்சு, காட்டி(கூட்டி) கொடுத்தல்”னு மாத்திட்டாங்கலா??? நானும் தமிழன் தாம்பா.. ஜனநாயகத்துக்கு அர்த்தம் சொல்லுங்க..

— கண்ணீருடன்,
மாதேஷ்.

anubaviraja - January 30, 2010

ஹ்ம்ம்ம் … என்ன செய்ய .. வாழ்க ஜனநாயகம் … 😦


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: