jump to navigation

புலி உறுமுது … புலி உறுமுது … December 20, 2009

Posted by anubaviraja in சினிமா, நகைச்சுவை, பிடித்தவை.
Tags: , , ,
trackback

விஜய் ரொம்ப பாவம்.. ஒரு அருமையான படம் நடிச்சி .. அத எல்லாரும் பாராட்டலைனாலும் பரவால்லை. என்னமா கிண்டல் பண்ணுறாங்க .. இப்பிடி தான் எனக்கு போன வாரம் ஒரு SMS  வந்திச்சி …

“விஜய்: நா அடிச்சா தாங்கமாட்ட, நாலு மாசம் தூங்கமாட்ட….
ஒரு குரல்: டேய், நீ அடிச்சாக்கூட பரவால்லடா! நீ நடிச்சாத்தாண்டா தாங்கவும் முடியல, தூங்கவும் முடியல..!”.

என்னங்க இது சின்ன புள்ளைதனமா…

அதாவது பரவாஇல்லை… இத வீடியோவ  பாருங்க …

இத பார்த்ததும் கவுண்டமணி எவ்வளவு பீல் பண்ணுவாரு 😉

Advertisements

Comments»

1. mathes - January 7, 2010

வேட்டைக்காரன் படத்த விட இந்த ரீமிக்ஸ் சூப்பரப்பு…

anubaviraja - January 11, 2010

ஆமாமா… கௌண்டர் கலக்கிட்டர்ல ?? எடிட்டிங் சுப்பரா பண்ணிருக்காங்க பா

2. mathes - January 13, 2010

கௌண்டர்ஸ் யாரு.. நம்ம இளைய தளபதிகே பழைய தளபதி ஆச்சே.. அந்த காலத்து கலக்கல் காமெடியன்..

anubaviraja - January 30, 2010

இன்னிக்கும் என்ன பொறுத்த வரைக்கும் அவரு தான் காமெடி கிங் 🙂


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: