jump to navigation

கோர்ட்டில் நித்தியானந்தாவின் வக்கீல் பரபப்பு வாதம் … April 22, 2010

Posted by anubaviraja in சென்னை, நகைச்சுவை, நடந்தவை.
Tags: , ,
trackback

கைது செய்ய  பட்ட நித்யானந்தா சென்னை ஹை கோர்ட்டில் ஆஜர் செய்ய பட்டார் … அப்பொழுது அவருடைய வழக்கறிஞர் எடுத்துரைத்த வாதம் பின்வருமாறு …

நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல … எதிர் கட்சிகாரன  பார்த்து கேட்க்குறேன் .. சன் TV நடத்துறியா இல்ல FTV நடத்துறியா  ??  என்ன தப்பு யா பண்ணினான் என் கட்சி காரன் … ஏதோ ஒரு ஆசையில ரஞ்சிதாவ ரூமுக்கு தள்ளிட்டு போய்ட்டான். சரின்னு விட வேண்டியது தான .. அத விட்டு புட்டு காமெரால சூட் பண்ணிருக்க .. அத நீ மட்டும் பார்க்க வேண்டியது தான அது தானா உலக வழக்கம் ..

அத விட்டுட்டு ஊருக்கே போட்டு காட்டிருக்க நீ ..போட்டு காட்ட  அது என்ன குடும்ப படமா ?? இல்ல மெகா சீரியலா ?? வேண்டாம் .. எங்களுக்கு பிட் படம் .. காட்ட தெரியாது .. காட்ட வராது .. என்ன எங்க கிட்ட சேனல் இல்ல ..

இவ்வாறு அவருடைய வாதத்தை தொடர்ந்து  வழக்கு விசாரணை நான்கு மாதங்களுக்கு  ஒத்தி வைக்க பட்டது …  அந்த பிரபல வக்கீல் …

————-
——

வண்டு முருகன் :)))

Advertisements

Comments»

1. k.pathi - April 22, 2010

kavuthuputtankayyaa..

anubaviraja - April 28, 2010

ஒரு விளம்பரம் …… :))))

2. என்.ஆர்.சிபி - April 22, 2010

:))

3. என்.ஆர்.சிபி - April 22, 2010

:)) அது சரி! நல்லாய்த்தான் வாதாடுவாரு!

anubaviraja - April 28, 2010

ஆமா ஆமா .. பிரபல வக்கீல் இல்லையா ??? 😉

4. Krish - April 22, 2010

Konjam yosichu siripu vara madhiri yeludhi irukkalaam..Waste..

anubaviraja - April 28, 2010

ரைட் பாஸ் சும்மா ஒரு பரபரப்புக்காக எழுதுனது 😉 . அடுத்த தடவை சரி பண்ணிரலாம்

5. mathes - April 28, 2010

வண்டு வண்டு வண்டு வண்டு… வண்டு முருகன்… Iethu background music thala!!

anubaviraja - April 28, 2010

ஆமால்ல அதா மிஸ் பண்ணிட்டேனே… 🙂

6. senthil - April 29, 2010

nan koda vakkil vedimuthunu nenachan.

anubaviraja - April 29, 2010

அவரு அடுத்த வாய்தாக்கு வராரு பாஸ் .. 😉

7. mathes - May 10, 2010

அடுத்த வாய்தாக்கு waiting !!

anubaviraja - May 18, 2010

கூடிய சீக்கிரம் கம்மிங் 🙂

8. c.p.senthilkumar - July 30, 2010

சூப்பர்

anubaviraja - July 30, 2010

விசிட் அடிச்சதுக்கு நன்றி பாஸ் 🙂


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: