jump to navigation

S.M.S. தத்துவங்கள் பாகம் – 1 April 28, 2010

Posted by anubaviraja in நகைச்சுவை, ரசித்தவை.
Tags: , , ,
trackback

நம்ம பசங்க நெறைய தத்துவ SMS எல்லாம் அனுப்ப ஆரம்பிச்சிட்டாங்க. அதுல எனக்கு பிடிச்ச கொஞ்சம் தத்துவங்கள லிஸ்ட் பண்ணிருக்கேன்.. பாருங்க (ஆனா கண்டிப்பா வாழ்கையில பின்பற்றி நடந்டுராதிங்க.. பிரச்சனை ஆயிரும் ஆமா 🙂 )

திருமணம் என்பது ஒரு நல்ல ஏசி ஓட்டலுக்கு போய் அரைமணி நேரம் மெனு கார்ட உருட்டி , ஆடர் பண்ண சாப்பாடு வந்ததும் பக்கத்துக்கு டேபிள்ல பார்த்து “அத ஆர்டர் பண்ணிருக்கலாமோ” அப்படின்னு பீல் பண்றது 😉

ரெண்டாவது நாம குடி மக்களுக்காக…

நம்மை பற்றி நமக்கே தெரியாத பல ரகசியங்களை வெளியே கொண்டுவரும் ஆயுத தான்……………  சரக்கு


அப்புறம் கொஞ்சம் காதல் பத்தின தத்து பித்துவங்கள் 🙂

கவிதை என்பது – வார்த்தை தொகுப்பு …

காதல் என்பது – வயசு கொழுப்பு …..

அப்போ இந்த மாதிரி தத்துவங்கள் எல்லாம் அப்டேட் பண்றேன் .. அதுவரைக்கும்  BYE….

ரோட்ல போற பொண்ண பார்த்தா பொறுக்கின்னு சொல்றாங்க….

விட்டுக்கு போய் பொண்ண பார்த்தா .. மாப்பிள்ளைன்னு சொல்றாங்க ..

என்ன உலகமடா சாமி …

Advertisements

Comments»

1. வால்பையன் - April 28, 2010

என்ன உலகமடா சாமி!

anubaviraja - April 28, 2010

ஆமா .. ஆமா … நாம பீலிங் யாருக்குமே புரியல 😉

mathes - April 30, 2010

நீங்க மாப்ள பார்க்க போங்க தல!! சீ… பொண்ணு பார்க்க போங்க தல!!

anubaviraja - April 30, 2010

நல்லா தான போய்கிட்டு இருந்திச்சி …

2. mathes - May 9, 2010

அதன் ஒரு வேல கேடிச்சு செட்டில் ஆயாச்சுல.. அப்புறம் என்ன…

எப்போ கல்யாண சாப்பாடு???

3. punith - May 7, 2011

unmaya pona patha porukurathutha

anubaviraja - May 9, 2011

Ada Kadavule!! 😉

4. janotheepan - September 13, 2011

very good joke sorry thaththuvam

anubaviraja - September 17, 2011

நன்றி பாஸ் … 🙂

5. 21-12-12 உலகம் ஏன் அழியவில்லை என்றால்…. « ஆண்டவன் படைச்சான் … என் கிட்ட கொடுத்தான்… - December 21, 2012

[…] S.M.S. தத்துவங்கள் பாகம் – 1 – பார்வட் SMS தொகுத்து எழுதுனது …. ரெண்டாம் பாகம் இன்னும் வரல […]


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: