jump to navigation

புத்திசாலி முதலாளியும் .. அப்புராணி வேலைக்காரர்களும்… April 29, 2010

Posted by anubaviraja in குட்டி கதைகள், நகைச்சுவை, ரசித்தவை.
Tags: , , , ,
trackback

ஒரு குட்டி நீதி கதை .. (கதை சொல்ல ஆரம்பிசிட்டநேன்னு மானிட்டர மோதக்கொண்டு தூக்கிட்டு எஸ்கேப் ஆக கூடாது ஆமா… குட்டி கதை தான் …. )

ஒரு பெரிய பாக்டரி .. கிட்ட தட்ட 1000 பேருக்கு மேல வேலை பாக்குற கம்பெனி.. எல்லாம் நல்ல படியாதான் போய்கிட்டு இருந்துச்சி…

ஒரு நாள் அந்த முதலாளி பாக்டரி குள்ள ரௌண்ட்ஸ் வந்தாராம் … அப்போ ஒருத்தன் “மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்ன சுகம் ” அப்படின்னு படுத்து கிடந்தான் ..

அவருக்கு வந்தது பாரு கோபம்… இருந்தாலும் அடக்கிகிட்டு, அவன எழுப்பினார் .. “தம்பி நீ மாசம்  எவ்வளவு சம்பளம் வாங்குற”? அப்படின்னு கேட்டாரு… அதுக்கு அவன் ஒன்னும் புரியாம முழிச்சிக்கிட்டு “மூவாயிரம் ருபாய் சார் ”  அப்படின்னான்.

உடனே அவரு பைக்குள இருந்து பர்ச எடுத்து ஒரு பத்தாயிரம் ருபாய எடுத்து தூக்கி எரிஞ்சாறு … “இதுல உன்னோட மூணு மாச சம்பளத்துக்கு மேலே ஒரு ஆயிரம் ருபாய் அதிகமா இருக்கு .. நான் இங்க சும்மா படுத்து கிட்டு இருக்குரவனுக்கு சம்பளம் குடுக்க்ரதுக்கு இந்த பாக்டரிய நடத்தல..” அப்படின்னு சொன்னாரு..

அவன் ஒரு  நிமிஷம் அவர குறு குருன்னு பார்த்தான் .. அப்புறம் அந்த பணத்த வாங்கிகிட்டு வேகமா வெளிய போய்ட்டான் … எல்லாரும் வாயடைச்சி போய் நின்னாங்க ..

அப்புறம் முதலாளி எல்லாரையும் கர்வமா பார்த்து … “இனிமே எல்லாம் அப்படி தான் ” (தமிழ் பட டயலாக் 😉 ) அப்படின்னாரு. அப்புறமா கணக்குபிள்ளய கூப்பிட்டு “யார்யா அவன் ??” அப்படின்னு கேட்டாரு…

அதுக்கு அந்த கணக்கு பிள்ளை சொன்னான் … ” டீ கொண்டு வந்த பையன் மொதலாளி .. ”

இது எப்படி இருக்கு … எச்சி கிளாஸ் எடுக்க வந்தவனுக்கு பத்தாயிரம் குடுத்த முதலாளிய நெனைச்சா எப்படி தெரியுமா இருக்கு தெரியுமா ???

நீகேளேன் … மச்சான் .. நீகேளேன் … அண்ணே .. நீங்க கேளுங்களேன் 🙂 ….

Advertisements

Comments»

1. Jeyamaran - April 29, 2010

Hi frnd ur blog is very nice why don’t u use blogger.com blog there u can earn money………… sigup there

2. mathes - April 30, 2010

இந்த கதைய இதுக்கு முண்ணாடி கேட்டுருக்கேன்… ஆனா.. நீங்க கத சொல்லுற விதம், கத புதுசா தெரிது!!

ஐயா ஜெய மாறன்… நம்ம அண்ணா பிளாக்கர் உஸ் பண்ணலும், தமிழ்-அ பண்ணுறதால பணம் சம்பாதிக்க முடியாது!!

anubaviraja - April 30, 2010

கதை சொல்லி கதை சொல்லி தான தமிழன் இப்படி இருக்கான் 😉 நானும் தமிழன் இல்லியா ?? ஏன் மாதேஷ் தமிழ் படிச்சா தான பணம் சம்பாதிக்கிறது கஷ்டம .. தமிழ் ப்ளாக் எழுதினா கூடவா ???

mathes - May 1, 2010

ஐயா அன்பு தமிழரே (உங்களைதான்.. ராஜா.. உங்களைதான்..).. கூகிள் தமிழ்நாட்டு கம்பெனி கிடையாது!! வெள்ளகாரன் கம்பெனி!! அதனால.. கொஞ்சம் பீட்டர் உட்டா தான பணம் தருவான்!!!

anubaviraja - May 1, 2010

மாதேஷ்.. தமிழ்ல ப்ளாக் எழுதி , கூகிள் மூலம் பணம் சம்பாதிக்கலாம் 🙂 ஆப்சன் இருக்கு…

3. mathes - May 6, 2010

அப்டி யா?? ஒரு தடவ நான் ட்ரை பண்ணேன்.. துப்பீடானுக!! தமிழ் சப்போர்ட் பண்ண மாட்டோம்-னு சொல்லுடன் அந்த வெள்ளகார பக்கி!!

anubaviraja - May 8, 2010

நான் சில ப்ளாக்ல பார்த்திருக்கேனே .. கரெக்டா பார்த்துட்டு சொல்றேன் மாதேஷ் :))


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: