jump to navigation

ராவன் படத்தோட ட்ரைலர்… May 2, 2010

Posted by anubaviraja in சினிமா, பிடித்தவை, ரசித்தவை.
Tags: , , , , , , ,
trackback

நான் ரொம்ப ஆவலோட எதிர்பாக்குற படங்கள்ல இதுவும் ஒண்ணு. தளபதி படத்துல மகாபாரத கதைய எடுத்து ஒரு நல்ல படத்த குடுத்த மணிரத்னம் இந்த படத்த எப்படி எடுதுருக்கார்ன்னு பார்க்கலாம் :). அப்புறம் நமக்கு ஹிந்தில பிடிச்ச ஹீராகல்ல ஒருத்தரான அபிஷேக் பச்சன் வேற நடிக்கிறார் , விக்ரம் முதல முதல்ல ஹிந்தில நடிக்கிறார் … இப்படி படத்து மேல பல எதிர்பார்ப்புகள் …

அப்புறம் இன்னொரு விஷயம் இந்த மலை மேல இருந்து குதிக்கிற சீன்ல டூப் போடாம அபிஷேக் அவரே குதிச்சாராம்… ம்ம்ம்… அவரே ரொம்ப உயரம் .. அதுனால பயம் இருந்திருக்காதோ?? 😉

விக்ரம் நீங்க என்ன பண்ணிருக்கிங்க?? தமிழ் ட்ரைலர் பார்க்க ஆவலோட இருக்கோம்…

Advertisements

Comments»

1. mathes - May 9, 2010

தல.. இப்போ ஏன் i-pod , மொபைல் எல்லாம் ராவண சாங் தான்.. அதுலயும் ‘உசுரே போகுது..உசுரே போகுது.. உதட்ட நீ கொஞ்சம் சுவிகேல’ சாங் செம சூப்பர்……

மணிரத்னத்துக்கு மட்டும் ரஹ்மான் உருண்டு உருண்டு மியூசிக் போடுவாரோ?? வைரமுத்து வரிகள், ராவணன்ன ராமன்-அ மாத்திடுச்சு!! இராவணன் பண்ணது தப்பு இல்ல.. அதுவும் காதல் தான் சொளுறாரு !! 🙂

எது எபெடியோ.. சாங் சூப்பர் ஹிட் ஆகும்.. நேரிய காலேஜ் பசங்க (அதுவும் லவ் பண்ற பசங்க) இத தான் ஹலோ tune -அ வைபங்க!! 🙂

மோதல நான் அந்த சாங்-அ ஹலோ tune செட் பண்ணுவேன்!!


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: