jump to navigation

சின்ன வயசுல விளையாண்ட Mario… July 27, 2010

Posted by anubaviraja in நகைச்சுவை, பிடித்தவை, ரசித்தவை.
trackback

எல்லாரும் சின்ன வயசுல ஒரு வீடியோ கேம் பைத்தியமா அலஞ்சிருப்போம். அந்த வகையில மரியோக்கு  நான் ரொம்ப பெரிய பேன் … அதுல எல்ல லேவளையும் முடிக்கிறதுக்கு சோறு தண்ணி இல்லாம பல நாள் வேலயடிருப்பேன்.

ஊருல இருந்து எங்க பெரியம்மா பயன் கிட்ட கடனா வாங்கிட்டு வந்த வீடியோ கேம் வச்சி  ஊருக்குள்ள பெரிய அளப்பறைய கேளப்பிகிடிருந்த காலம் அது …

இப்போ கொஞ்ச நாள் முன்னாடி YouTube இந்த வீடியோ பார்த்தேன். ஏதோ காலேஜ் பாங்க்சன் போல .. பயபுள்ளைங்க பின்னி பெடல் எடுத்துருக்காங்க … நிங்களே பாருங்க …

எல்லாமே நல்லா சின்க்க் ஆச்சா??? ஹையோ ஹையோ .. போங்கப்பா .. போய் வேலை வெட்டியா பாருங்க …

நான் நெக்ஸ்ட் மீட் பண்றேன் … 😉

Advertisements

Comments»

1. mathes - July 27, 2010

ஆட கொன்னியா.. என்னது இது… சின்ன புள்ள தனமா??

செம சூப்பர்.. இந்த வீடியோ-வ பார்க்கும் பொது, நானும் மரியோ-வ மாறிட்டான்… 🙂 😀

2. c.p.senthilkumar - July 30, 2010

காய வெச்சுட்டீங்களே


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: