jump to navigation

500 ரூபாய்க்கு கம்ப்யூட்டர் … இந்தியா வல்லரசு ஆகுதுங்கோ July 27, 2010

Posted by anubaviraja in செய்திகள், நகைச்சுவை, பிடித்தவை, ரசித்தவை.
Tags: , , , , , , ,
trackback

எல்லாருக்கும் வணக்கம்… போன வியாழக்கிழமை டெல்லில … (ரைட் விடுங்க .. டெல்லில நடந்தத டெல்லில நடந்ததுன்னு தான பா சொல்ல முடியும் .. நான் என்ன சூரியன் கவுண்டமணியா ?? )

எங்க விட்டேன் ஆங் .. டெல்லில நம்ப மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபில் ஒரு சூப்பர் அனௌன்ச்மென்ட் குடுத்துருக்கார் பா .. 1500 ரூபாய்க்கு ஒரு டச் ஸ்க்ரீன் மினி கம்ப்யூட்டர் வெளியிட போறாங்களாம் .. சூப்பர்பு … கலக்கிட்டிங்கல்ல .. அந்த வீடியோ கீழ பாருங்கோ …

மொதல்ல ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு வித்துட்டு அப்புறம் இதோட விலைய படி படியா கொறைச்சி ஐநூறு ரூபாய்க்கு கொண்டு வர போறாங்களாம் … இதோட சிறப்பம்சம் என்னனா

  • 2GB Ram
  • Hard Disk கெடையாது
  • Memory Card  போட்டுக்கலாம்
  • Wi-fi இன்டர்நெட் சப்போர்ட் பண்ணும்
  • டச் ஸ்க்ரீன்
  • Linux Operating System
  • பிரவுஸ் பண்ணலாம்
  • படம் பார்க்கலாம்
  • பாட்டு கேட்கலாம்
  • டாகுமெண்ட் பார்க்கலாம்
  • இன்னும் நெறைய …

இத தயார் பண்ணுறதுக்கு கம்பெனிகளோட  ஆதரவ அரசாங்கம் கேட்டிருக்கு ..

அதுக்குள்ள … தைவான்ல ஒரு கம்பனி கேட்டிருக்காஹோ

அமெரிக்கால இன்டெல் கேட்டிருக்காஹோ ..

இன்னும் என்னென எல்லாம் நடக்க போகுதோ .. இந்தியால இருக்குற எல்லா மாணவர்களுக்கும் தகவல் தொழில் நுட்பம் போய் சேருவதற்கு இது ஒரு ஆரம்ப கட்டம் ன்னு சொல்லலாம்  🙂

ஜெய் ஹோ !! ஜெய் ஹோ !! 😀

அப்புறம் மக்கா…  அவசர பட்டு இத விலை குடுத்து வாங்கிராதிங்க … 2011 பொது தேர்தல்ல அய்யா நம்ப எல்லாருக்கும் இத அறவே இலவசமா குடுத்தாலும் குடுப்பாரு 😉 😉

Advertisements

Comments»

1. mathes - July 27, 2010

“அப்புறம் மக்கா… அவசர பட்டு இத விலை குடுத்து வாங்கிராதிங்க … 2011 பொது தேர்தல்ல அய்யா நம்ப எல்லாருக்கும் இத அறவே இலவசமா குடுத்தாலும் குடுப்பாரு ”

சரியா சொன்னிங்க தலிவரே..

2. kanimozhi - July 27, 2010

Intha news romba nalaruke…As citizen of India I appreciate this…

3. vinosim - August 23, 2010

விண்டோஸ்கு ஆப்பு ரெடி பண்ணிட்டாங்க. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்த மட்டும் ஏன் இந்தியா கழட்டி விட்டது? அது கிட்டயும் கொஞ்ச இந்தியாவ வித்து இருக்கலாமே..? என்னமோ போங்க!

anubaviraja - August 23, 2010

பாஸ் இந்த லேப்டாப்பை மொதல்ல ரிலீஸ் பண்ண விடராங்கலான்னு பாப்போம் 😉


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: