jump to navigation

ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் SMS வருது ? July 29, 2010

Posted by anubaviraja in குட்டி கதைகள், நகைச்சுவை, பிடித்தவை, ரசித்தவை.
Tags: , , , , ,
trackback

நமக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் பார்வர்ட் SMS வருதா இல்ல உங்க எல்லாருக்கும் வருதான்னு தெரியல ஆனாலும் ஒரு SMS அனுப்புரதுக்கு ஸ்ரீஹரிகோட்டா ல ராக்கெட் செய்ற அளவுக்கு யோசிச்சி அனுப்புறது தான் நம்ம ஆளுங்க வழக்கம் 🙂 🙂

கொஞ்சம் சாம்பிள் இங்க படிச்சு பார்த்தா உங்களுக்கே புரியும் ….

அம்மா : திப்பு சுல்தான் யாரு ??

பையன் : (கொஞ்சம் நேரம் யோசிச்சிட்டு ) தெரியாது ..

அம்மா : ஒழுங்கா பாடத்து மேல கவனம் வச்சா தெரியும்

பையன்: சரிம்மா புவனா யாரு ??

அம்மா : யாருடா ??

பையன்: ஒழுங்கா அப்பா மேல கவனம் வச்சிருந்தினா தெரிஞ்சிருக்கும் 😉

லேட்டஸ்ட் தற்கொலை கடிதம்

————-

————-

————-

நான் விஜய் படத்துக்கு போகிறேன் என்னை யாரும் தேட வேண்டாம்

அப்புறம் ஒரு பஞ்ச் டயலாக் :

டாப் அப்  போட்டு SMS அனுப்பும் நண்பனை நம்பு

மேக் அப் போட்டு மிஸ்ட் கால் குடுக்கும் பெண்ணை நம்பாதே 🙂

அடுத்தது தான் ரொம்ப வில்லங்கமான SMS

படித்த உடன் பார்வர்ட் பண்ணவும்

அப்புறமா ?? யோவ் உண்மையிலேயே அந்த SMS ல அது மட்டும் தான் யா இருந்தது

அப்புறம் கடைசியா :

கண்கள் பேசும் வார்த்தைகளுக்கு ஆயிரம் அர்த்தம்

உதாரணத்துக்கு

நீங்க ஒரு பொண்ண பார்த்து சிரிக்கிரிங்க அப்போ

அந்த பொண்ணு

அப்படியே வானத்த பார்த்தா – இந்த மூஞ்சிக்கு லவ் ஒண்ணு தான் கொறைச்சல்ல்ன்னு அர்த்தம்

கால பார்த்தானா –  உங்களுக்கு செருப்படி நிச்சயம்

சைடுல பார்த்தா – அவ அப்பன் வெப்பனோட வரான்னு அர்த்தம்

உங்கள பார்த்து சிரிச்சா – உங்களுக்கு குவாட்டர் கன்பார்ம் 😉

சிரிச்சதேல்லாம் போதும் போய் வேலைய பாருங்க .. என்னது சிரிப்பு வரலையா ?? அப்போ நான் நெக்ஸ்ட் மீட் பண்றேன்….  வர்ட்டா …

பின் குறிப்பு : இதுல நெறைய SMS பார்வர்ட் பண்ணது அன்பு தம்பி மாதேஷ் அவருக்கு என்னோட  நன்றி ..  (இதெல்லாம் சொல்லன்னும்ல பா 😉 )

Advertisements

Comments»

1. c.p.senthilkumar - July 30, 2010

ரொம்ப சிரிப்பா இருக்கு,தொடரட்டும் உங்கள் நகைச்சுவை பதிவு

anubaviraja - July 30, 2010

ஆமா ஆமா .. அதுக்கு தான நாம இப்படி ப்ளாக் வச்சி மைண்டைன் பண்ணிக்கிட்டு இருக்கோம் 🙂

2. c.p.senthilkumar - July 30, 2010

ஒழுங்கா படாது மேல கவனம் வச்சா தெரியும்-பாடத்து மேல.ஸ்பெல்லிங் மிஸ்டேக்

anubaviraja - July 30, 2010

சாரி பாஸ் மாத்தியாசி 🙂

3. யாழ் - July 30, 2010

அப்பனோட வெப்பனுக்கு மேல பொண்ணொட சிரிப்பு டேஞ்சா சகோதரா. யாழ்

anubaviraja - July 30, 2010

ஆமா ஆமா நீங்க சொல்றது ரொம்ப சரி சகோதரா 🙂 தங்களோட வருகைக்கும் பின்னுட்டத்துக்கும் மிக்க நன்றி

4. எஸ்.கே - August 13, 2010

//படித்த உடன் பார்வர்ட் பண்ணவும்//
நல்லாயிருக்கு

5. mathes - August 30, 2010

இப்போ வாசிச்சாலும் சிரிப்பு வருது பாஸ்..

anubaviraja - September 2, 2010

ஆமா ஆமா 🙂

6. KARTHIKEYAN.S - September 2, 2010

ha..ha..ha…super appu…

anubaviraja - September 2, 2010

நன்றி நன்றி 🙂 🙂


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: