jump to navigation

குவாட்டர் கட்டிங் .. ட்ரைலர் – இன்னொரு தமிழ் படம் ???? August 22, 2010

Posted by anubaviraja in சினிமா, தமிழ், நகைச்சுவை, ரசித்தவை.
Tags: , , , , , ,
trackback

வணக்கம்ங்கோ… இது என்ன ட்ரைலர் சீசன் போல தெரியுது … நம்ம டேஸ்டுக்கு நெறைய படம் ரிலீஸ் ஆக போகுது  பாஸ் ….

தமிழ் படத்துல சென்ட்சுரி அடிச்ச கையோட சிவா “குவாட்டர் கட்டிங்” படத்துல களம் எரங்கிருக்கார்.. என்ன பண்ணுறார்ன்னு பார்க்கலாம்…

அவரோட பாடி லாங்குவேஜ் .. டயலாக் டெலிவரி இதெல்லாம் அடிச்சிக்க ஆளே கெடயாது .. இந்த படத்துல SPB சரண் கூட்டணி அமைசிருக்கார் ..  ட்ரைலர் தான் பாருங்களேன்.

அடடே ஆச்சிரியம் … SS Music Craig நடிச்சிருக்காரா ??? 🙂

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் .. எனக்கு என்னமோ படம் ஒரு மாஸ் ஹிட்டு ஆகும்ன்னு தோணலை .. நெறைய ஓரம்போ படாது சாயல் அடிக்கிது … கண்டிப்பா ரசிக்க வைக்கும் ஆனா ஒடுமான்னு தெரியலை …

பஞ்ச் :  சுந்தர் ராஜன்  (சிவா தான்) தன்னோட பேர சுறான்னு சுருக்கி வச்சி கிட்டேன்ன்னு சொல்லுறார் பா .. ஹ்ம்ம் .. விஜய் ரொம்ப பாவம் 😉 😉

Advertisements

Comments»

1. சி.கருணாகரசு - August 23, 2010

படன் நல்லா ஓடும்முன்னுத்தான் தோனுதுங்க

anubaviraja - August 23, 2010

ஓரம்போ படத்த கூட அப்படி தான் பாஸ் நெனச்சேன் … அந்த படம் நல்லா தான் இருந்திச்சி ஏன் ஒடலன்னு தெரியலையே 😦

2. ரசிகன் - August 23, 2010

படா சூப்பராக்கீதுப்பா.. ஷேரிங்குக்கு டேக்ஸ்சு:)

anubaviraja - August 23, 2010

வந்ததுக்கும் கமெண்ட் அடிச்சதுக்கும் நன்றி பாஸ் … எனக்கு எதுக்கு தேங்க்ஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு “இது என்னோட கடமை இல்லையா ?? ” 😉

3. எஸ். கே - August 23, 2010

இன்னொரு டிரெய்லர்! நல்லாயிருங்குங்க!

anubaviraja - August 23, 2010

நன்றி பாஸ் …. ஆனா படம் எப்படி இருக்கும்ன்னு தெரியல 🙂

4. mathes - August 30, 2010

“ஒரு சூரவெளி கிளம்பியதே.. சிவா தாண்டவம் தொடங்கியதே…”

எங்கள் தலிவர் சிவா… “வாழ்க வாழ்க!!”

5. anubaviraja - November 10, 2010

படம் கொஞ்சம் மொக்கை தான் போல தெரியுது 😉


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: