jump to navigation

லாப் டாப் களவாணியும்.. அவனோட நேர்மையும்.. November 11, 2010

Posted by anubaviraja in செய்திகள், தமிழ், நடந்தவை.
Tags: , , , ,
trackback

மக்கா ரொம்ப நாள் ஆச்சி உங்கள எல்லாம் சந்திச்சி .. அதுனால இனிமே அடிக்கடி மீட் பண்றதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

இங்க ஊருக்குள்ள எல்லா பயலுகளும் செல் போன் வச்சிருக்குற மாதிரி பாரின்ல எல்லா பக்கிகளும் லாப் டாப் வச்சி கிட்டு தான் அலையுவங்க . இங்க கூட நெறைய ஐ டி கம்பனில எல்லார் தலையிலையும் ஒன்னொன்னு கட்டி விட்டுடுறாங்க . அத போற்றி பாதுகாக்குரதுகுள்ள எல்லாரும் கண்ணு முழி பிதுங்கி அலையிறாங்க 😉 நம்ப ஊருல தான் திருடர்கள் ஜாஸ்தி ஆச்சே ..

ஆனா வெளி நாட்டுலயும் திருட்டு பசங்க இருக்க தான் செயிரங்க. இப்படி தான் ஸ்வீடன் நாட்டுல ஒரு காலேஜ் ப்ரோபாசர் லாப்டாப்பை ஒரு களவாணி பய ஆட்டைய போட்டுட்டான்… ஆனா பாருங்க பயபுள்ள நேர்மைக்கு பொறந்தவன் போல , லேப்டாப் ல இருந்த முக்கியமான டேட்டா எல்லாத்தையும் பேன் டிரைவ்ல காப்பி பண்ணி அனுப்பி வச்சிருக்கான் ப்பா …

அவன யாராவது ரொம்பபபபபப………. நல்லவன்னு சொல்லிருப்பாங்கலோ???

 

பட் அவனோட நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது . விசயத்த முழுசா  படிக்க இங்க கிளிகுங்கோ

Advertisements

Comments»

1. எஸ். கே - November 11, 2010

வித்தியாசமான திருடனா இருக்கானே!

2. மாதேஷ் - November 20, 2010

அத அவன் ஒரு CD-ல போட்டு அனுப்பிருகலாம்.. காசு மிச்சம்மாகும்… 🙂

anubaviraja - November 21, 2010

நம்ப ஊரு திருடனா இருந்தா அப்படி தான் பண்ணிருப்பான்.. This is High tech திருடன் ஒன்லி பாரின் முளை.. இப்படி தான் வேலை செய்யும் 🙂 🙂


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: