jump to navigation

மன்மதன் அம்பு ட்ரைலர் – வந்தாச்சி November 15, 2010

Posted by anubaviraja in சினிமா, செய்திகள், ரசித்தவை.
Tags: , , , , , ,
trackback

அன்பு பெரியோர்களே, இனிய தாய்மார்களே, அருமை நண்பர்களே , வந்துருச்சியா வந்துருச்சி… மன்மதன் அம்பு படத்தோட ட்ரைலர் ரிலிஸ் ஆயிரிசி..

 

கமல் பார்க்குறதுக்கு அப்படியே கலைஞன் படத்துல வர மாதிரியே இருக்கார் .. சில்லுன்னு த்ரிஷா , அன்பே சிவம் படத்துக்கப்புரம் கமல் கூட மாதவன் (Welcome Back Maddy 🙂 )

 

படத்துக்கு இப்போவே எதிர் பார்ப்பு ஜிவ்வுன்னு எகிறுது ..

 

டிசம்பர் வரைக்கும் பொறுத்திருந்து தான் பார்ப்போமே …

 

Advertisements

Comments»

1. எஸ். கே - November 16, 2010

டிரெய்லர் நல்லாதான் இருக்கு பார்ப்போம்!

anubaviraja - November 16, 2010

ஆமா பாஸ் வர வர ட்ரைலர் நல்லா இருக்குற படம் எல்லாம் ரொம்ப மொக்கை படமா போயிருது உம்: வ குவாட்டர் கட்டிங் 🙂

2. மாதேஷ் - November 20, 2010

இந்த படத்துல “வாய்ச்சண்டை” உண்டா?

கமல்ஹாசன் படம்-ன ஹீரோயின் கூட ஒரு “வாய்ச்சண்ட” காட்சி இருக்குமே…

anubaviraja - November 21, 2010

ஆனா ரவி குமார் படத்துல இருக்காதே … இப்போ என்ன செய்விங்கோ .. இப்போ என்ன செய்விங்கோ .. 😉


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: