jump to navigation

பீகார்ல திரும்பவும் நிதிஷ் குமார் ஆட்சி – சும்மா அதிருதுல்ல November 24, 2010

Posted by anubaviraja in செய்திகள், நடந்தவை.
Tags: , , , , , , , ,
trackback

ஷப்பா ஆண்டவா .. இப்பவாவது இந்த பீகார் மக்களுக்கு நல்ல புத்தி குடுத்து நம்ப தலிவர் லாலு பிரசாத் கைல ஆட்சிய குடுக்க விடாம செஞ்சியே…இதுக்கே உனக்கு லட்சம் தேங்கா உடைக்கனும் 😉

ராப்ரி தேவி ரெண்டு தொகுதிளையும் அவுட் 🙂

 

நிதிஷ் குமார் கொஞ்சம் நல்லாவே ஆச்சி பண்ணார் , ரோடு போட்டார் , கரண்ட் குடுத்தார், சட்டம் தன்னோட கடமைய செஞ்சிச்சி 🙂 ரேஷன் கடை சூப்பரஆ நடந்திசாம் ப்பா (ஒரு கலர் டிவி குடுகனும்ன்னு உங்களுக்கு தோணவே இல்லியா சார் ?? 😦 ) இதுல என்ன அதிசயம் அப்படின்னு கேக்குரிங்களா ?? இத படிச்சி பாருங்க முதல்ல

படம் உதவி : IBN

ராகுல் காந்தி ஏதோ வித்தியாசமா ட்ரை பண்ணணும்ன்னு நெனைசார் பட் மக்களுக்கு அந்த அப்ரோச் புடிக்கல  😛  என்ன பண்ணுறது பாவம்

243 தொகு‌திக‌ளி‌ல் தனிச்சி நின்னு  கா‌ங்‌கிர‌ஸ்  6 இட‌த்துல ம‌ட்டும் தான் கேளிச்சிருக்காங்கோ 😉

பீகார் ரிசல்ட்ட வச்சி தான் திமுக வ மிரட்டி கூட சீட வாங்கணும் அப்படின்னு பிளான் பண்ணதா ஒரு பேச்சு

இப்போ என்ன செய்வீங்க… இப்போ என்ன செய்வீங்க…

ஆனா அவங்களுக்கு காரணம் சொல்றதுக்கு  ராசா ஒரு நல்ல சிறந்த வழிய உருவாக்கி வச்சிருக்கார் அப்புறம் என்ன கவலை 🙂

Advertisements

Comments»

1. annonymous - November 25, 2010

தமிழ்நாட்டில் காங்கிரசு யார் கூடக் கூட்டணி வைத்தாலும், தனியாக நின்றாலும் கிடைக்கப் போவது திருவோடு தான். பலருக்குத் திருவோடுன்னா என்னென்ன தெரியாது. அந்தக் காலத்துலே பிச்சை எடுக்க வருகிறவர்கள்,கையில் மண் பாணடத்துடன் வருவார்கள்.அதெல்லாம் பாதுகாப்பாக இருக்கிறது காங்கிரசுக் காரர்களுக்குக் கொடுப்பதற்காக. காமராசரின் கால் தூசுக்குக்கூடத் தகுதியற்றத் தறுதலைகள் காமராசர் ஆட்சியென்றெல்லாம் சொல்லி ஏமாற்ற முடியாது.புதுடில்லியில் கையிலே திருவோட்டோடே போய் செருப்புக்குப் பாலிஷ் போடவும்.

anubaviraja - November 25, 2010

ஆனா அவங்களுக்குன்னு ஒரு வாக்கு வங்கி இருக்கே பாஸ் ?? அவங்க கூட கூட்டணி சேந்தா தான் ஆட்சி அமைக்க முடியும்ன்னு ஒரு புரளி வேற இருக்குதே 🙂

2. அருள் - November 28, 2010

இந்த முறையும் பீகாரில் சாதிதான் வென்றது!

http://arulgreen.blogspot.com/2010/11/blog-post_28.html

anubaviraja - November 30, 2010

இந்தியால அங்கிங்கெனாதபடி ஆதிக்கம் செலுத்துறது ஊழலும் சாதியும் தான 😦


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: