jump to navigation

ரஜினி – இந்தியாவின் ஒரே ஒரு சூப்பர் மேன் November 24, 2010

Posted by anubaviraja in சினிமா, தலை, நகைச்சுவை, ரசித்தவை.
Tags: , , , ,
trackback

நம்ப தலிவர் ரஜினியோட ரோபோ படம் ஹிந்தில ரிலீஸ் ஆனாலும் ஆச்சி ரஜினி பத்தி நம்ப சேட்ஜிகள்  அடிக்கும் கூத்துக்கு ஒரு அளவே இல்லாம போய்கிட்டு இருக்கு … சாம்பிள்க்கு கொஞ்சம் பிட்டுகள இங்க குடுத்திருக்கேன் படிச்சி பாருங்க ..

ரஜினி சின்ன வயசுல பெட்ல சூ சூ போனதில்ல .. அவர பார்த்து பயந்து பெட் தான் சூ சூ போகும்

 

ரஜினி எட்டு ஊருல எல் கே ஜி படிச்சாரு இன்னிக்கு அதுக்கெல்லாம் பேரு ஏதோ IIT யாம்

 

கலிலியோ சின்ன வயசுல மெழுகு திரி வெளிச்சத்துல படிச்சாரு, லிங்கன் தெரு விளக்கு ல படிச்சாரு ஆனா ரஜினி – ஊதுவத்தி வெளிச்சதுலையே படிச்சவர் கண்ணா ..

 

 

உலகம் 2012 ல அழிஞ்சி போகும்ம்ன்னு யாரு நைனா சொன்னது ?? நேத்து தான் ரஜினி மூணு வருஷ காரண்டியோட ஒரு லேப்டாப் வாங்குனார்

 

 

ரஜினி pizza hut ல போய் இட்லி ஆர்டர் பண்ணா ரெண்டு நிமிசத்துல மதுரை இட்லி வந்து சேரும்

ரஜினியோட ஈமெயில் ஐடி gmail@rajini.com

 

ரஜினி தண்டால் எடுக்கணும்னா ரெண்டு கையாலையும் பூமிய கிழே தள்ளுவார் அவ்வளவு தான்

 

ஒரு நாள் சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் , பேட் மேன் எல்லா மேனும் ரஜினிய பார்க்க வந்தாங்களாம் , அது எந்த நாள் தெரியுமா ?? ஆசிரியர் தினம்

 

ஜல புயல் வந்ததுகான காரணத்த ரமணன் கண்டு பிடிச்சிட்டார் .. அன்னிக்கு காலையில ரஜினி மெரீனா பீச் பக்கமா ஜாகிங் போனாராம்

 

Where there is a Will there is a way!! Where there is Rajini there is no other way (இத கரகீடா மொழி பெயர்க்க தெரியல ப்பா )

இது மாதிரி டஜன் கணக்குல இன்டர்நெட் புல்லா கெடக்குது  மக்கா

பயபுள்ளைங்க உட்கார்ந்து இதுக்குன்னே யோசிப்பாய்ங்க போல தெரியுது

Advertisements

Comments»

1. மாதேஷ் - November 25, 2010

//ரஜினி தண்டால் எடுக்கணும்னா ரெண்டு கையாலையும் பூமிய கிழே தள்ளுவார் அவ்வளவு தான்

கொக்க மக்க… இது தான் செம high-light… கலகுறார் நம்ம தலிவர்… 🙂

anubaviraja - November 26, 2010

தலிவர்னா சும்மாவா ?? 😉

2. vaarththai - November 26, 2010

//ரஜினி எட்டு ஊருல எல் கே ஜி படிச்சாரு இன்னிக்கு அதுக்கெல்லாம் பேரு ஏதோ IIT யாம்//
//ஒரு நாள் சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் , பேட் மேன் எல்லா மேனும் ரஜினிய பார்க்க வந்தாங்களாம் , அது எந்த நாள் தெரியுமா ?? ஆசிரியர் தினம்//

🙂

anubaviraja - November 26, 2010

இதெல்லாம் சும்மா ட்ரைலர் தான் 🙂 மெயின் பிச்சர் இன்னும் படு கொடுரமா இருக்கு 🙂 🙂


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: