jump to navigation

சந்தானம் Half அடிச்சிட்டாரு… November 30, 2010

Posted by anubaviraja in Uncategorized.
trackback

டைட்டில்ல பார்த்ததும் தப்பா நெனைசிக்காதிங்க மக்களே … இது வேற ஒண்ணும் இல்ல சமீபத்துல வெளியான மந்திர புன்னகை படத்தோட சந்தானம் அம்பது படத்துல நடிச்சி முடிச்சிட்டார்… எல்லாரும் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க 🙂 😀

 

அட சொன்னா நம்ப மாட்டிங்களே.. நீங்களே எண்ணி பார்த்துக்கோங்க

மன்மதன் படத்துல ஆரம்பிச்ச அவரோட சரவெடி காமெடி பாஸ் படம் வரைக்கும் பட்டைய கேளப்பிரிட்டார்

சில்லுன்னு ஒரு காதல் படத்துல

“டேய் லாக் அப்…  நாயர் கடையில மசால் வடை வாங்குனேன் பருப்பு வேகவே இல்லைன்னு”

சூர்யா வ கலாய்கிரதாகட்டும்

“சும்மா தொங்கி கிட்டு இருந்த பல்ப ஏண்டா ஒடைச்ச ?? “

பொல்லாதவன் படத்துல

“என்ன அந்த கொழந்தைக்கு ஒரு இருவது வயசு இருக்குமா ??

“அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்” அப்படிங்கற சிறப்பான பஞ்ச் குடுத்ததுல ஆகட்டும்

வாமனன் படத்துல ஜெய் மூஞ்சில காறி துப்புறதுல ஆகட்டும்

SMS படத்துல ஜீவாவ அசிங்கபடுத்துறதுல ஆகட்டும்

“She Gift sweater… cooling glass … மங்கி குல்லா … ஓசி ல கிடைச்சது”

வோல்ட் பேமஸ்

“மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன் “

பாஸ் படத்துல “என்னைய கலாய்சிட்டாரம்” வரைக்கு…

சந்தானம் கலக்கி கிட்டு தான் இருக்கார் . கூடிய சிக்கிரம் செஞ்சுரி அடிக்கிறதுக்கு வாழ்த்துக்கள் 🙂

அப்புறம் வீராசாமி அப்படிங்கற வரலாற்று சிறப்பு மிக்க படத்துல சந்தானம் நடிச்சிருக்கார் அப்படிங்கறது தான் அவரோட வாழ்க்கை பயணத்துல ஒரு மைல் கள்…  சாரி…  மைல் கல்

இப்போதைக்கு இது போதும் “தீயா வேலை செய்யணும் பாஸு… ” பாய் பாய் …

Comments»

1. ramesh - November 30, 2010

Vaazhthukkal santhaanam…

anubaviraja - December 1, 2010

வந்ததுக்கு – இத படிச்சதுக்கு – கமெண்ட் போட்டதுக்கு ரொம்ப நன்றி பாஸ் 🙂

2. எஸ். கே - December 1, 2010

சந்தானம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
லொள்ளு சபாவிலிருந்து இந்த நிலைமைக்கு வளர்ந்துருக்கார்! பெரிய விஷயம்தான்!

anubaviraja - December 1, 2010

உண்மையிலேயே எல்லாரும் பெரிய திரையில இருந்து சின்ன திரைக்கு வருவாங்க .. முதல் முறையா இவரு தான் சின்ன திரை டூ பெரிய திரை “விஸ்வரூப வெற்றி ” அடைந்சது 🙂

3. bharath - December 1, 2010

வாழ்த்துக்கள் சந்தானத்திற்கும், உங்களுக்கும்

anubaviraja - December 1, 2010

சந்தானத்துக்கு வாழ்த்து சொன்னது சரி … நமக்கு எதுக்கு பாஸ் ?? 😉

4. mathes - December 1, 2010

நல்ல collections அண்ணா… சந்தானம் getup சூப்பர்…

5. தெய்வ திருமகள் – உணர்ச்சி குவியல்: I AM SAM டைரக்டர்க்கு கூட… « ஆண்டவன் படைச்சான் … என் கிட்ட க - July 21, 2011

[…] முக்கியமா நம்ம சந்தானம் … படத்துக்கு படம் பாஸ் ரொம்ப ஓவரா […]

6. ok ok – சந்தானம் திரும்ப புல் பார்ம்ல… « ஆண்டவன் படைச்சான் … என் கிட்ட கொடுத்தான்… - November 17, 2011

[…] நம்ம தலைவர் சந்தானம் … அதிரடி ரணகளமா … ஒரு கல் ஒரு […]


Leave a comment