jump to navigation

நானும் பிரபல பதிவர் தான்… நானும் பிரபல பதிவர் தான் December 2, 2010

Posted by anubaviraja in செய்திகள், நகைச்சுவை, நடந்தவை.
Tags:
trackback

இதுநாள் வரைக்கும் நானும் சும்மா பொழுது போக்கா தான் ப்ளாக் எழுதிகிட்டு இருந்தேன் .. தம்பி மாதேஷ் – என்னையும் மதிச்சு அவரோட ப்ளாக்ல  எழுதுறதுக்கு பெர்மிஷன் குடுத்தாரு … நாம யாரு .. ஆப்பிள் iPhone பேன் பசங்க பத்தி ஒரு ப்ளாக் எழுதிட்டோம்ல….

நீங்களே  படிச்சி பாருங்க 🙂 🙂

 

 

நாளை சந்திப்போமா ?? 😀

Advertisements

Comments»

1. எஸ். கே - December 2, 2010

நான் அந்த பிளாக் பார்த்தேன் கமெண்ட்டும் போட்டேன்!

அப்புறம் இந்த படம் செம கலக்கல்!

anubaviraja - December 2, 2010

ரொம்ப நன்றி பாஸ்… படம் கஷ்டப்பட்டு …. நானே (டிசைன் பண்ணது இல்ல 🙂 ) தேடி போட்டது 🙂

2. PKandaswamy - December 3, 2010

Good post

anubaviraja - December 3, 2010

மிக்க நன்றி சார் 🙂

3. மாதேஷ் - December 3, 2010

உங்கள் போஸ்ட்-க்கு ஒரு கோர்ட்டர் அண்ணா.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: