jump to navigation

காதல் போயின்.. March 23, 2011

Posted by anubaviraja in கவிதை, தமிழ்.
Tags: , ,
trackback

கண் நிறைய உன் புன்னகை, கணக்கு பாடத்தில் கோட்டை
அடுத்து பாத்துக்கலாம் டே”  உறுதி சொல்லும் மாமன்

தலையில் முட்டிய நிலை, “பார்த்து போ ராசா”  பதறும் பெரியம்மா

உன் நினைவில் உணவு விழுங்கி புரை ஏறி – “எய்யா பதறாம..” எனும் தாய்

உன்னை கேலி செய்தவனின் கை உடைத்து, கம்பிகளின் பின்னின்ற எனக்காய் கூனிக்குறுகி கையொப்பமிட்ட தந்தை

கோடை மழை இடியென தாக்கிய உன் கேள்வி
நானா? உன் குடும்பமா?

இவர்தமை விடுத்து உன்னை வந்து சேர்ந்து…
பிற வேடிக்கை மனிதரை போல் வீழ்வேன் என்று நினைத்தாயோ?

Advertisements

Comments»

1. mathes - March 24, 2011

வா… வா…. என்ன ஒரு கவிதை…

இது என்ன உங்கள் வாழ்க்கை சம்பவமா??

anubaviraja - May 4, 2011

தம்பி எல்லாம் கவிதை தான் 🙂

Matheswaran Shanthi Kanagarajan - July 3, 2011

உண்மைய சொல்லுங்க.. எந்த பொண்ணுக்காக யாரு கைய உடச்சீங்க??

anubaviraja - July 3, 2011

அதெல்லாம் நடக்குற கதையா ??? இவை அனைத்தும் கற்பனையே .. 🙂

2. chitra - January 11, 2012

karpannai poithanea….

3. anubaviraja - January 11, 2012

இல்லைங்க .. சத்தியாமா இது கற்பனை தான் 🙂


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: