jump to navigation

நான் ஏன் Android Phone வாங்கினேன்… May 7, 2011

Posted by anubaviraja in நடந்தவை, பிடித்தவை.
Tags: , , ,
trackback

எல்லாரும்  iPhone பத்தி அதிகமா பேசி பேசி என்னையும் , iPhone பங்காளி கூகிள் Android போன் வாங்க வச்சிட்டாங்க…. அப்படி அந்த போன்ல என்ன தான் இருக்குனா…

  • போற வழியிலேயே ஈமெயில் பார்க்கலாம் (எனக்கு வர ரெண்டு ஈமெயில் க்கு இதெல்லாம் ரொம்ப ஓவர்)
  • Map நல்லா வொர்க் ஆகுது – (Map Phone வச்சி தெரு தெரு வா பிச்சை எடுக்க போறியா?? – வாமனன் சந்தானம்)
  • நெறைய கேம்ஸ் இருக்கு (பச்ச கொழந்தை … வீடியோ கேம் வேலாடுது.. )
  • Facebook, Twitter எல்லாம் உடனே update பண்ணலாம் (இப்போ மட்டும் ?? )
  • கேமரா ஜீபீஎஸ்  எல்லாம் இருக்கு (மிக்சி , கிரைண்டர், பேன் எல்லாம் இருக்கா?? – அதான் அம்மா தர்றேன்னு சொல்லிருக்காங்களே பாஸ் ? )
  • ஆபீஸ் டாகுமென்ட்ஸ் எல்லாம் எடிட் பண்ணலாம் (ம்க்கும் .. ஆபீஸ்லையே ஒழுங்கா வேலை பாக்குரதில்ல.. )
  • புல் டச் ஸ்க்ரீன் மா – (ரெண்டாயிரம் ரூவா குடுத்து வாங்கினா கொரியா போன் ல கூட டச் இருக்கு … )
  • 512 ram, 666MHZ processor, 32 GB வரைக்கும் மெமரி இதெல்லாம் இருக்கு – (நான் வாங்குன மொத கம்ப்யூட்டர்ல கூட இவ்வளவு  இல்ல 😦 )
  • மொத்ததுல இது ஒரு ஸ்மார்ட் போன் (அதுக்கு நீ ஸ்மார்ட்டா இருக்கணும் தம்பி )

ப்ராக்கட் குள்ள இருக்குறதேல்லாம் இத படிச்சிட்டு நீங்க என்ன சொல்லுவிங்கன்னு உங்க மைன்ட் வாய்ஸ் நான் ரீட் பண்ணது 😉

அப்படி நான் என்ன போன் வாங்கினேன்னு கேக்குரிங்கள்ள ???

LG Optimus One – இது தான் நான் வாங்கின போன் . இந்த போன் வாங்கின நேரம் – இதுல மட்டும் தான் முங்கி போய் இருக்குறேன்.. இத பத்தின என்னோட அனுபவம் – அதிவிரைவில இன்னொரு பதிவில …

வர்ட்டா… 🙂 🙂

Advertisements

Comments»

1. Sreeni - May 9, 2011

There is no support in Android OS for Tamil. With Opera browser you can read Tamil Websites. But even that is pretty touchy and crashes a lot. I switched from iPhone to DroidX and am repenting it. Soon, I will be switching back to iPhone.

anubaviraja - May 9, 2011

பாஸ் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்துராதிங்க… எதாவது அப்டேட் வரும் 🙂

2. malgudi - May 9, 2011

enjoy Boss.

anubaviraja - May 9, 2011

Tnaq 🙂

3. கடுப்பு கவிதை எழுதி Facebook இல் வெறுப்பேற்றும் கலை.. « ஆண்டவன் படைச்சான் … என் கிட்ட கொடுத்தான̷் - July 26, 2011

[…] தான் நாம கையில Android போன் இருக்குதே… சரி யாம் பேட்டர கடுப்பு […]

4. கடுப்பு கவிதை எழுதி Facebook இல் வெறுப்பேற்றும் கலை.. « ஆண்டவன் படைச்சான் … என் கிட்ட கொடுத்தான̷் - July 26, 2011

[…] தான் நாம கையில Android போன் இருக்குதே… சரி யாம் பேட்டர கடுப்பு […]


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: