jump to navigation

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் – நல்லா தான் இருக்கு May 8, 2011

Posted by anubaviraja in சினிமா, நகைச்சுவை, பிடித்தவை, ரசித்தவை.
Tags: , , ,
trackback

வர வர சினிமா படம் எடுக்குரவங்க குறும்படம் எடுக்குரவங்க கலக்குறாங்க … இத பார்த்த உடனே .. நாமல்லாம் எவ்வளவு மக்கு பசங்களா இருக்கோம் அப்படின்னு நல்லா தெரியுதுல்ல??? ஓகே ஓகே என்சாய் 🙂 போய் புள்ளை குட்டிகளையாவது நல்லா படிக்க வைங்க

Advertisements

Comments»

1. யாழ் - May 9, 2011

சினிமாவுல வர கதாபாத்திர பெயரை சட்டு சட்டுன்னு சொல்லுது எத்தன எழுத்து ஆங்கிலத்தில கேள்விக்கு முழிக்குது. என்ன கொடும சார் இது. எவனோ சொன்னா தமிழகமே சினிமா மோகத்தில விழுந்து கெடக்குதுன்னு. விழுந்து இல்ல அமிழ்ந்தே இருக்குது. என்ன கொடும சார் இது.

anubaviraja - May 9, 2011

அடுத்த தலைமுறைக்கு பாரதியையும், கம்பரையும் ஞாபகம் இருக்காது போல தான் இருக்கு 😦 😦

2. யோகா.சு. - May 9, 2011

என்ன கொடும சரவணா?சரி,”பஞ்ச பாண்டவர்” பேரு தான் என்ன?

anubaviraja - May 9, 2011

ஒருவேளை பஞ்சாபகேசன் னா இருக்குமோ ?? 😉 😉 ஐயோ பாவம் அவரே கன்புஸ் ஆயிட்டார் 😀

3. யோகா.சு. - May 9, 2011

“அவாள்” பேரா எல்லாம் இருக்காது!

4. யோகா.சு. - May 9, 2011

(1)நகுலன் (2)தருமன் (3)அருச்சுனன் (4)பீமன் (5)சகாதேவன் அம்புட்டுத்தேன்!

anubaviraja - May 10, 2011

கரெக்டா சொன்னிங்க பாசு … 🙂

5. Matheswaran Shanthi Kanagarajan - July 3, 2011

அமர்க்களம்… பசங்க கேமரா மேன்… 🙂

anubaviraja - July 3, 2011

இப்போ வர்ற நெறைய குறும் படங்கள் … திரை படங்கள விட நல்லா இருக்கு 🙂

Matheswaran Shanthi Kanagarajan - July 4, 2011

ஆமா ஆமா.. அதனாலேயே நான் இப்போ குறும்பட விசிறி ஆயிட்டேன்… 🙂


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: