jump to navigation

2016 ல நம்ம ஆட்சி தான் May 12, 2011

Posted by anubaviraja in அரசியல், செய்திகள், தலை, நடந்தவை.
Tags: , , , , , , ,
trackback

எனக்கு வெவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து தமிழ் நாட்டுல ரெண்டு கட்சி ஆட்சி தான் நடந்துகிட்டு இருக்கு – இப்ப மட்டும் உனக்கு ரொம்ப விவரம் தெரியுமான்னு கேட்க படாது …

அதாகப்பட்டது இந்த தேர்தல மிக பெரிய ஒரு மக்கள் இயக்கம் ஒண்ணு புறக்கணிச்சிரிச்சி அப்படின்னு சமுக ஆர்வலர்கள் யாருமே பொங்கி எழல அப்படிங்கறது தான் என்னோட ஒரே மன குமுறல் 😦 (அய்யயோ நான் அந்த கருப்பு துண்டுகாரற சொல்லைங்கோ )

நம்ப தலைவர் பிரஸ் மீட் கூட்டினார் … கூட்டினாரா ??? ஆரம்பத்துல அமைதியா தான் சொன்னாரு … அப்புறமா ஒரு நிருபர் திடீர்ன்னு வந்து உசுப்பெத்தினாறு … தல டென்சன் ஆயிட்டாரு 😉

அப்போ சொன்னாரு பாருங்க …. ஒரு வார்த்தை .. “எங்க கட்சியோட கூட்டணி வைக்க எத்தனையோ கட்சிகள் அலைமோதி கிட்டு இருக்கு .. வேண்டாம் .. எங்களுக்கு வேண்டாம் … “

தலைவரோட பரந்த மனப்பானமைய நாம கண்டிப்பா பாராட்டியே ஆகணும் ….

அப்புறமா ஒரு பன்ச் பேசினாரு பாருங்க !!!

“ஏப்ரல் பதிமூன்று  வாக்கு பதிவு .. வாக்கு எண்ணிக்கையோ மே பதிமூன்று… நடுவில் இருப்பது ஒரு மாசம் … ஏன் இந்த அவகாசம் … சிந்தியுங்கள் மக்களே .. சிந்தியுங்கள் … திடும் திடும் … திடும் ….. “

ஓரளவுக்கு நான் யார பத்தி சொல்றேன்னு கணிச்சிருப்பிங்க 😉 அவரே தான் … THE ONE AND ONLY … TR ….

அந்த வரலாற்று சிறப்பு மிக்க பத்திரிக்கையாளர் சந்திப்ப பார்க்க கீழ இருக்குற வீடியோவ சொடுக்குங்க …

எவ்வளவு நாளைக்கு தான் இவங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி தமிழ் நாட்ட ஆளுறது ??? தலைவா ஏன் இந்த தேர்தல புறக்கணிச்ச ???
ரைட் விடுங்க 2016 நம்ம கையில தான் #லதிமுக for 2016 ... lets start the campaign from today ;)

நாளைக்கு தான ரிசல்ட் ... அது எப்படி இருக்குன்னு பார்த்துட்டு ... மீண்டும் சந்திப்போமா ....

Advertisements

Comments»

1. k.pathi - May 13, 2011

amma!ammammaaa!

anubaviraja - May 13, 2011

🙂

2. Matheswaran Shanthi Kanagarajan - July 3, 2011

வடிவேலு மாதிரி இவரும் இப்போ ஆப்ஸ்காண்டு… 🙂 :

anubaviraja - July 3, 2011

தலைவர பத்தி தப்பா பேசுனா .. கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை .. அகில உலக TR தலைமை ரசிகர் மன்றம் சார்பில் எச்சரித்து கொள்கிறோம் ..

Matheswaran Shanthi Kanagarajan - July 4, 2011

அப்போ இவர கலாய்க்கிறத இன்னும் நிறுத்தல என்ன???

பாவம்யா அந்த மனுஷன்…

எவ்வுளோவு தான் தாங்குவாறு..

3. anubaviraja - July 4, 2011

😀

4. athi - May 28, 2012

AYYYA SATTUR NEE TR ODA FANA?

anubaviraja - May 28, 2012

பாஸ்.. டீயாரு, பவர் ஸ்டார், ராமராஜன் இப்படி பட்ட அதிமேடாவிகளுக்கு எல்லாம் நான் ஒரு பேன், விசிறி, ஏசி… எல்லாமே… 😉

5. 21-12-12 உலகம் ஏன் அழியவில்லை என்றால்…. « ஆண்டவன் படைச்சான் … என் கிட்ட கொடுத்தான்… - December 21, 2012

[…] 2016 ல நம்ம ஆட்சி தான் – அதே தான் , எலெக்சன் , ரிசல்ட், தல டி ஆர் – பிரமாதம் […]


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s