jump to navigation

எலக்சன் முடிவும் கைப்புள்ள கதியும்… May 13, 2011

Posted by anubaviraja in அரசியல், சினிமா, தலை, நடந்தவை, ரசித்தவை.
Tags: , , , , , , ,
trackback

எலக்சன் ரிசல்ட் ஒரு வழியா முடிஞ்சி அம்மாவோட பசுமை அலை எங்கயும் வீச ஆரம்பிசிரிச்சி … தாத்தாவுக்கு டாட்டான்னு ட்விட்டர் ல HashTag எப்போ ஆரம்பிச்சாங்களோ அப்போவே முடிவு இப்படி தான் இருக்கும்ன்னு  நெனச்சேன் …

கேப்டன் வேற எதிர் கட்சி தலைவர் ஆயிட்டார் … இப்போ உண்மையிலேயே பிரச்சனைல மாட்டின மோத ஆள் நம்ப தல தான் .. தலைய கலாய்ச்சி எத்தன ஈமெயில் .. எத்தன SMS ?? ஒரு மனுஷன் எத்தன அடிய தான் தாங்குறது … ட்விட்டர் ல கலாய்ச்சவங்க பட்டியல்,

@tamilvaalu –  வடிவேலு வீட்டில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு.. #விடுங்க பாஸ் புள்ளபூச்சிகெல்லாம் கொடுக்கு முளைக்கும்னு அவர் கனவா கண்டார்? #

@drizzleads – காணவில்லை: நிறம்: கருப்பு உருவம், குணாதிசயம்: வாய் நீளம், பெயர்: வடிவேலு, தகவல் தெரிவிக்க வேண்டிய முகவரி : விஜகாந்த். தேமுதிக கேப்டன்

@vakukan – வடிவேலு @ கலைஞர் : தலிவா ஒப்பினிங் நல்லாத்தான் இருக்கு…ஆனா பினிசிங் சரியில்லையே…..!!!

@Kaniyen – வடிவேலு : விஜயகாந்த் அண்ணே ! நான் உங்களை பத்தி விளையாட்டா பேசினதை எல்லாம் நீங்க நம்பிட்டிங்களா? ஹையோ ஹையோ !

@eenavaana – ஹேய் அப்ப்டியே லெஃப்ட் கால செவுத்துல வெச்சி ரைட் கால தூக்கி சொல்டி சொல்டி வடிவேல அடிக்கிறார் கேப்டன்,கனவா இது -வடிவேலு

@renugamarimuthu – கலைஞர் > எப்புடி இருந்த நான் இப்படி ஆகிடேன்… வடிவேலு > ச ச அழ கூடாது …. என்ன சின்ன புள்ளத்தனமா..

@vikatan – இதுதான் ஆப்பத் தேடிப்போய் உக்கார்றதா???# வடிவேலு.ஆனானப்பட்டவய்ங்களே அமைதியா இருக்கும்போது ஏன் இப்பிடி?#மறுபடியும் மூத்திரசந்தா???

அது மட்டுமா இன்னிக்கு வந்த ஒரு கொடுமையான ஈமெயில் 😦 😦

சிறுத்தை படத்துல கார்த்தி வில்லனுக்கு ஆப்சன் குடுக்குற மாதிரி …


ஆப்சன் 1 :

ஆப்சன் 2

 ஆப்சன் 3

ஆப்சன் 4

ஆப்சன் 5


என்ன கொடுமை சார் இது…. போங்கயா போயி புள்ள குட்டிகள படிக்க வைங்க … கப்பிதனமா பேசிகிட்டு … 😦 😦

Advertisements

Comments»

1. வெங்கடேஷ் - May 13, 2011

விஜயகாந்த் வந்து என்னப்பத்தி கேட்பார். சொல்லிடாதீங்க.

அடிச்சு கேட்பார், அப்பவும் சொல்லிடாதீங்க.

ஸ்ஸப்பா !!! இப்பவே கண்ண கட்டுதே ……

anubaviraja - May 13, 2011

என்ன ஒரு வில்லத்தனம் .. 😦

2. kade - May 14, 2011

இல்லாட்டி விருதகிரி படம் பார்க்க வேண்டும் எது வசதி

anubaviraja - May 14, 2011

அதுக்கு கேரளாவுக்கு அடிமாடா போயிரலாமே 😉

3. kade - May 14, 2011

option 5

4. Natarajan - May 14, 2011

kalakal raja… kalakita…..

anubaviraja - May 14, 2011

நன்றி பாஸ்… எல்லாம் Forward Email தான் 🙂

5. cindrella - May 14, 2011

yenathu ithu sirupula thanama…. !!!

anubaviraja - May 14, 2011

அடி வாங்க போற கை புள்ளைக்கே இந்த கதின்னா 😦

6. Mathes Waran - July 3, 2011

ஆமா.. உண்மையிலயே அந்த “காணாமல் போன கருப்பு உருவம்.. வாய் நீண்ட வாலிபன்” இப்போ என்ன பண்றாரு??

7. 21-12-12 உலகம் ஏன் அழியவில்லை என்றால்…. « ஆண்டவன் படைச்சான் … என் கிட்ட கொடுத்தான்… - December 21, 2012

[…] எலக்சன் முடிவும் கைப்புள்ள கதியும்… -2011 எலேக்சன்ல பிரச்சாரம் பண்ண நம்ம தல வடிவேலுவுக்கு என்ன நடக்க போதுன்னு முன் கூட்டியே யோசிச்சி எழுதுனது  […]


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: