jump to navigation

Y This கொலவெறி #Kolaveri – ஒரு பின்நவீனத்துவ பார்வை November 25, 2011

Posted by anubaviraja in சினிமா, நகைச்சுவை, ரசித்தவை.
Tags: , , , , , , ,
trackback

அன்பார்ந்த மக்களுக்கு … இப்போ எங்க பார்த்தாலும் ஒரே கொலைவெறி தாக்குதல் நடந்து கொண்டு இருக்கிறது என்பதை உளமார்ந்த கடுப்புடன் கூறிக்கொள்ள நான் கடமை பட்டுள்ளேன் ..

அது ஒன்னும் இல்லங்க .. நம்ம தலிவரோட பொண்ணு டைரக்ட் பண்ணி, அவரோட மருமகன் ஹீரோவா நடிக்க, ஒலக நாயகன் கமலோட கலை வாரிசு ஸ்ருதி ஹாசன் ஹீரோயினா நடிச்சி 3 அப்படிங்கற பேர்ல ஒரு படம் எடுத்துகிட்டு இருக்காங்க ..

அந்த படத்தோட ஒரு பாட்டு இன்டர்நெட்ல லீக் ஆயிருச்சி.. சரி மத்தவங்களா இருந்தா லபோதிபோன்னு புலம்பி எல்லா எடத்துலயும் காபிரைட் பிரச்சனைய கெளப்பி பாட்ட தூக்கிருப்பாங்க .. இவங்க கொஞ்சம் வித்யாசமா யோசிச்சி அதையே ஒரு வீடியோவா எடுத்து ஒரு சிங்கிள் ஆல்பமா ரிலீஸ் பண்ணி ஒரு பரபரப்ப உருவாக்கிட்டாங்க.. (ஒரு விளம்பரம் … 😉 ) இதோ அந்த வீடியோ … உங்களுக்காக

தனுஷ், சிம்பு கூட போட்டி போட்டி ஆகணும் அப்படின்னு ஒரு முடிவோட தான் இருக்கார் போல .. அவரே பாட்டு எளுதுறதும் .. பாடறதும் … டைரக்ட் வேற பண்ண போறாராம் .. அவூஊஊ … 😦

இந்த பாட்டை பத்தி ஒரு விசேஷமான தகவல் என்ன அப்டின்னா.. ஒரு வாரத்துக்குள்ள YouTube.com la 3,385,027 பேர் அந்த கொலவெறி பாட்ட கொலை வெறியோட பார்த்திருக்காங்க … Facebook, Twitter இப்படி எங்க போனாலும் ஒரே கொலை வெறி தான் …

ஊருக்குள்ள வேற எந்த உருப்படியான செய்தியுமே இல்லாத மாதிரி எல்லா பத்திரிக்கைகாரங்களும் இந்த பாட்ட பிடிச்சிகிட்டாங்க

தி ஹிந்து Making sense of a Tanglish song with quirky, improvised lyrics which went viral and has already got about 1.5 million hits on the official page

டைம்ஸ் ஆப் இந்தியா The lyrics of the peppy song are simple and since it is a live recording, Dhanush keeps firing instructions while singing, making it more endearing.

IBN Live Tamil actor-singer Dhanush says he is overwhelmed by the response to his song ‘Kolaveri di’, which has become a rage online, attracting fans like Amitabh Bachchan.

இது மட்டுமா?? இந்த பாட்டுக்கு ஒரு விக்கிபீடியா பக்கம் வேற 😉

Twitter ல ஆல் இந்திய அளவுல trending.. Facebook ல ஏக பட்ட sharing…. தனுஷ் பேரு Google trend ல… இப்படி பல வியக்க தகு சாதனைகளை புரிந்த இந்த பாடல் முதல் முறையா MTV ல ஒளிபரப்பாகும் தமிழ் பாடலாவும் ஆகா போகுதாம் 😛

நம்ம க்ரோர்பதி அமிதாப் என்ன சொல்றார்ன்னா

அவரோட புள்ளையாண்டன் அபிசேக் அவருக்கு மேல போயி

தமிழ் நாட்டின் செல்லம் திரிசா பொண்ணு ….

நம்ம மக்கள் ட்விட்டர் ல அடிச்ச லூட்டி இருக்கே … எப்பப்பா …

கொலவெறி பாடலின் மூலம் ஆங்கிலத்தை கொன்று தமிழை வளர்த்துவிட்டார் தனுஷ் #kolaveri

இன்று மாலை பேருந்து பயணத்தில் பயணித்த போது தனுஷ் மட்டும் இல்லை மொத்த தமிழகமே “y this kolaveri” அம்மாவை பார்த்து பாடுகிறது என அறிந்தேன்

அந்த கோவக்கார பறவைகளையும் விட்டுவைக்கவில்லை இந்த கயவர்கள் … 😉

அந்த தத்துவார்த்தமான வரிகள் என்னன்னு நீங்களே பாருங்க மக்களே,

Distance la moon-u moon-u,
Moon-u color-u white-u white background,
Night-u Nigth-u Night-u color-u black-u.
Why this Kolaveri Kolaveri Kolaveri Di,
Why this Kolaveri Kolaveri Kolaveri Di.
White skin-u girl-u girl-u,
girl-u heart-u black-u.
Eyes-u eyes-u meet-u meet-u, my future dark.

ஆனால் அனைவரும் மறந்த ஒரு விஷயம் … இந்த கொலைவெறி அப்படிங்கற சொற்றாடருக்கு முழுமையான ராயல்டி வாங்கியது நமதருமை தலை, சங்கத்து தலைவர் கைப்புள்ளை என்பதனை இங்கு ஆணித்தரமாக கூறிக்கொள்ள கடமை பட்டுள்ளோம் 😉

Advertisements

Comments»

1. kumaresan - November 25, 2011

Vidunga boss. Sachin oru century potta, intha pattu thanala maranchu poirum..aana avarthan century poda mattraru 😦

2. vijay - December 1, 2011

ok boss athu ellam sari ,but, neega(u), The hindu, Indian express news papers,sollarathu ellam sari but nan(i) eppadi nambarath, 1 week la 3lakh people parthanga….how boss you tell?…….ithu ellam oru vetti vilambaram….boss

anubaviraja - December 2, 2011

பாஸ், நீங்க YouTube போய் பாருங்க … இன்னிக்கு தேதிக்கு 13,314,060 views 😉

3. FlashMob – பப்ளிக் பிளேஸ்ல பெர்பாமான்ஸ் பண்றது « ஆண்டவன் படைச்சான் … என் கிட்ட கொடுத்தான்… - December 21, 2011

[…] கொல்கொத்தா, பப்ளிக், மும்பை, FlashMob trackback கொலவெறி வெற்றிக்கு அப்புறமா இப்போ YouTube தான் […]

4. Anand - February 9, 2012

Arumaiyana thagaval nanbare 🙂


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: