jump to navigation

ட்விட்டரில் ஒரு ராமாயணம் December 26, 2011

Posted by anubaviraja in நகைச்சுவை, ரசித்தவை.
Tags: , , , , , , ,
trackback

வர வர இந்த ட்விட்டர்ல இருக்குறவங்க அலும்பு தாங்க முடியல …. ஏதேதுக்கோ Hash Tag வச்சி… இப்போ 140 கேரக்டர்ல  ராமாயணம் கதை சொல்.. அப்படின்னு #140inramayan அப்படின்னு ஒன்ன ஓட்டி… ஷப்பா… இருந்தாலும் நெறைய ரசிக்க கூடிய Tweets இருக்க தான் செஞ்சது .. கொஞ்சத்த இங்க நம்ம பார்க்கலாம்

@iyyanars ஐயோ அண்ணா who to follow-ன்னு டுவிட்டர் சொன்னதால்தான் லட்சுமணனைப் `பாலோ`செய்தேன்!மீ பாவம்!_மூக்கு அறுபட்ட சூர்ப்பனகை கதறல்!

சோ சாட்… சோ சாட்…  ட்விட்டர் சொன்ன பேச்சை அப்படியே கேட்க கூடாது மேடம் 😉

@ChPaiyan விபீஷணன் டு ராவணன் : மன்னிச்சிடுங்க அண்ணா. unfollowing you

என்ன ஒரு வில்லதனம்… ஆனாலும்…. நீங்க நல்லா வருவிங்க தம்பி 😉

@kekkepikkuni மிதிலையில் நடந்த அண்ணலும் அரண்மனையிலிருந்து அண்ணியும் தமிழ்ல ட்வீட் செய்தார்களா? #நோக்கியா

ஆகாக்கா..என்ன ஒரு அருமையான சந்தேகம்… 🙂

@RavikumarMGR: இளைய தளபதி அணிலைப் பிறந்து இறைவனுக்கே உதவிய கதை தான்

டகுடறு இளைய தளபதிய கலாய்காம ட்வீட் போடவே முடியாதா பாஸ்?

@SeSenthilkumar  @ட்ராஃபிக்_போலிஸ்: @சீதா கோட்டை தாண்டி வந்துட்டம்மா. இங்கேயேனா 100 ருபாய். கோர்ட்டுக்கு போனா 500 ரூபா. என்ன சொல்றீங்க?

அதான… நம்ம காவல்துறையோட கடமை உணர்ச்சிக்கு தான் ஒரு அளவே கெடயாதுள்ள ?? 😉

“@erode14: Rama: I told her to allow twitter to use her current location and she denied. See we are still searching

எல்லாம் Smart Phones செய்ற அநியாயம் 🙂

@RagavanG தலைவர் ஒரு பொண்ணக் கடத்தீருக்காரு. இத வெச்சி கட்சிய ஒடச்சித் தலைவராகி central you state me கூட்டணியில முதல்வர் நான் – விபீஷ்

சபாஷ் … ராஜதந்திரங்களை கரைத்து குடிதிருக்கிறாய் அல்லவா ??

@aidselva The Big Fight with Ravan is scheduled for tomorrow!. Building strong and basement week with me but will not show it out!

ராமர வடிவேல் ரேஞ்சுக்கு ஆக்கிடிங்கல்ல ??

@elavasam Back to Ayodhya. Thank you all for the support. God Bless!

இது நம்ம தனுஷ் தம்பிய ஊம குத்தா குத்துற மாதிரியே இருக்கே ??? 😛

@ChPaiyan லக்ஷ்மணன் மயங்கிட்டாரு. உடனடியா மூலிகைகள் தேவை. சஞ்சீவி மலை பக்கத்தில் யாராவது இருக்கீங்களா? Pls RT

இனி RT கேட்டு வாங்குவீங்க ??

அப்புறம் மக்களே… எதாவது சுவாரசியமான விஷயம் இருந்தா மீண்டும் சந்திப்போம்… இல்லேன்னா .. அடுத்த வருஷம் மீட் பண்ணுவோம் ..

வர்ட்டா .. 🙂 🙂

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: