jump to navigation

சென்னை: IPL – நாடகம் விடும் நேரம் தான் உச்ச காட்சி நடக்குதம்மா! May 21, 2012

Posted by anubaviraja in அரசியல், கிரிக்கெட், சென்னை, நகைச்சுவை, நடந்தவை, ரசித்தவை.
Tags: , , , , , , , , , ,
trackback

இந்த IPL – சீசன் 5 ஒரு வழியா அடுத்த கட்டத்துக்கு வந்துருச்சி… எல்லாரும் சென்னை இந்த தடவை கப் வாங்குமா ? அப்படின்னு கேட்டு கிட்டு இருந்த போது… நாங்க Playoff க்கே போக மாட்டோம் மக்கா.. அப்படின்னு சரமாரியா எல்லா டீம் கூடவும் தோத்து… பாயிண்ட்ஸ் டேபிள்ல திரிசங்கு நிலைமையில தொங்கிக்கிட்டு இருந்தது சென்னை டீம் …

இந்த IPL க்கு கதை திரைக்கதை, வசனம், கிளைமாக்ஸ் எல்லாம் ரொம்ப பரபரப்பா எழுதிருக்காங்க… 🙂 எல்லா மேட்ச்சும் , கடைசி ஓவர்… கடைசி பந்து வரைக்கும் வந்து தான் முடிஞ்சுது… யாரெல்லாம் அடுத்த ரௌண்ட்க்கு போவா அப்படின்னு கடைசி வரைக்கும் குழப்பம் … கடைசில நாலு மெட்ரோ போலிட்டன் சிட்டியும்  Playoff க்கு வந்தது… இப்படி எல்லாமே முன்கூட்டியே முடிவு செஞ்சி வச்சா மாதிரியே நடந்தது… ஒருவழியா கைப்புள்ள 😉 டெக்கான் ரெண்டு மேட்ச் ஜெயிச்சி சென்னைக்கு அடுத்த ரவுண்டு வாய்ப்பு வாங்கி குடுத்தாங்க …

இத பத்தி ட்விட்டர்ல நம்ம தமிழ் கூறும் நல்லுலகத்த சேர்ந்த மக்கள் சொன்னதோட ஒரு சிறு தொகுப்பு,

@Actor_Siddharth : CSK finds itself in the playoffs with amazing good fortune. Every result in matches which didn’t even feature them has gone their way!

@elavasam : படுத்துக்கிட்டே ஜெயிச்சது அந்தத் தல / பார்த்துக்கிட்டே ஜெயிச்சது இந்தத் தல. போடுங்கடா விசிலு…

@localteaparty :  Boss you don’t get it. I will celebrate book cricket victory itself even if it is fixed.

@athisha : இது ஒரு மெடிக்கல் மிராக்கிள். சென்னைக்கு வாய்ப்பு. பெங்களூர்க்கு ஆப்பு. ஆடாம ஜெயிச்சோமடா

@venkiraja : திராவிடக் கட்சிகள் = சென்னை சூப்பர் கிங்ஸ். வெல்ல ஆரம்பித்த பிறகு தேசிய அணிகளால் கால் ஊன்றவே முடியாது.

@tpkd_ : சென்னை ஆடுவதற்கு வாய்ப்பு கிடைத்ததை விட, வடவர்கள் வயிறெரிவார்களே என்பதை நினைக்கும் பொழுது ..ஒரு (குரூர) மகிழ்ச்சி 😉

@tpkd_ : Spoiling somebody’s fun also can be fun… Deccan Chargers are saying so 🙂

@knittins : Delhi people are confused. Madrasi team beat another Madrasi team, to help a third Madrasi team qualify. “Abeyaar!”

@geethuTwits : அன்றே சொன்னாள் இளவரசி RT @geethuTwits: சென்னை இன்னிக்கு கெலிச்சிட்டா,அடுத்த மேட்ச் எல்லாம் நீங்க பாக்க மாட்டீங்களே! இதான் ஸ்க்ரிப்ட்

@sandeepmakam : hats off chennai srinivasan kings! what a fabulously scripted #IPL5 this is turning out to be. thank you #RCB for being amazing neighbors.

@venkiraja : சீனு மாமா பேட்டை தாதா. மல்லைய்யா ஒரு கைக்குழந்தை. க்ரானிக்கல் அம்மணி ஒரு அபலை. ஷாருக்கான் ஒரு குணசீலன். அம்பானியம்மா அறியாப்பிள்ளை. #IPL

@RajanLeaks : டெக்கான் ரசிக ரசிகையர் மைதானத்துல ஆர்ப்பரிக்கறத பாத்தா செயிச்சா ஸ்ட்ரைட்டா ஃபைனல் போயிட்றா மாதிரி இருக்கும் போல!

@luckykrishna ஃப்ளே ஆஃபுக்கு வரமாட்டோமுன்னு சொன்னீங்க. வந்துட்டோம். கப்பு அடிக்கமாட்டீங்கன்னு சொல்றீங்க. அடிக்கிறோம் #csk

@iamkarki பிரச்சினையில்லாம  நம்ம கல்யாணம் நட்க்குமா எஙிறாள் தோழி. சென்னை சூப்பர் கிங்ஸ் ப்ளே ஆஃப் போன கதையை சொல்லியிருக்கிறேன்.

@iamkarki ஆடாம ஜெயிச்சோம்டா .நம் மேனி வாடாம ஜெயிச்சோம்டா. ஓடாம ரன் எடுத்தோம். சும்மாவே உட்கார்ந்து வின் எடுத்தோம் #CSK

இங்க தான் இப்படின்னு FaceBook பக்கம் போனா … அங்க இதோட பயங்கரமா அதகளம் பண்ணிக்கிட்டு இருந்தாங்க நம்ம CSK விசிறிகள்..

Sathish Anbalagan @FaceBook .com
ஒரு டீம் ( CSK ) சாம்பியன் ஆகனும்னா …நாலு டீம் தோக்ரதுல தப்பு இல்ல …..

Deepan Velayutham @FaceBook .com

Sweet Sambar and Gongura Chutney never go together i say! But we(tamilnadu) love both ya!!! We have them both as side dish.. Now time to start with Vada Pav, main course with Aloo Parathas and finish of with Rasa Gullas.

இது பத்தாதுன்னு போட்டோ கமெண்ட் வேறே !!

இப்போ புரியுதா – பவர் ஸ்டாரோட பவர் என்னன்னு ??

இதுக்கு பேர் தான் நோகாம நொங்கு தின்கிறது.. 😉

சீனிவாசன் சார் … பிரமாதம் 🙂 🙂

ஒரு தடவ சொன்னா ….

ஆக மொத்தம் நம்மள மாதிரி பொது ஜனத்தோட கருத்து “இதெல்லாம் ஒரு பொழப்பா!!!! ” 😉 😀

இருந்தாலும் நம்ம மக்கள் ரசனையோட ஒரு ரீமிக்ஸ் பண்ணிருக்காங்க அதையும் பாருங்க …

Advertisements

Comments»

1. Indli.com - May 21, 2012

சென்னை: IPL – நாடகம் விடும் நேரம் தான் உச்ச காட்சி நடக்குதம்மா!…

இந்த IPL – சீசன் 5 ஒரு வழியா அடுத்த கட்டத்துக்கு வந்துருச்சி… எல்லாரும் சென்னை இந்த தடவை கப் வாங்குமா ? அப்படின்னு கேட்டு கிட்டு இருந்த போது… நாங்க Playoff க்கே போக மாட்டோம் மக்கா.. அப்படின்னு சரமாரியா எல்லா டீம் கூடவும் தோத்து… பாயிண்ட்ஸ் டேபிள்ல திரி…

2. chinnamalai - May 22, 2012

சூப்பர்

anubaviraja - May 22, 2012

நன்றி பாஸ் 🙂

3. K. Jayadev Das - May 22, 2012

சென்னை சூப்பர் கிங்க்ஸ் என்ற பெயரில் சென்னை என்ற பெயர் வருவதைத் தவிர்த்து இந்த அணிக்கும் சென்னைக்கும் [அல்லது தமிழகத்துக்கும்] எதாவது சம்பந்தம் இருக்குதான்னு யாராச்சும் சொல்லுங்கப்பா……… எதனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…… சொந்த நாட்டிலே……. நம் நாட்டிலே…………

anubaviraja - May 22, 2012

ரொம்ப கரெக்டா சொன்னிங்க பாஸ்… ஒரு வேளை சீனி சார் இருக்குறதுனால அப்படி சொல்ராங்கலோ ?? #டவுட்டு

4. magesh007 - May 23, 2012

Badhirnath ellam matchum aadinaaru, Ashwin aadararu, Sivamani drums adikaraaru, Vijaya appa appa aadaraaru, vera ennanga venum

anubaviraja - May 23, 2012

பாஸ் … நீங்க IPL லோட கருத்த ஆழமா உள் வாங்கி யோசிச்சி பாருங்க.. இது கொஞ்சம் வேற மாதிறி concept :))

5. rajavel - May 23, 2012

sirichi sirichi vayiruthan valikuthu… adutha team vayitherichal summa vidathu nammala…. 🙂

anubaviraja - May 23, 2012

ஆமா பாஸ் … ஒன்னா ரெண்டா… மூணு டீம்… பார்க்கலாம் இன்னிக்கு என்ன நடக்குதுன்னு… ;)))

6. பவர் ஸ்டார் VS கோபிநாத் – நீயா நானா!!! « ஆண்டவன் படைச்சான் … என் கிட்ட கொடுத்தான்… - May 28, 2012

[…] கண்மணிகளே அப்படின்னு சொன்ன போது, IPLக்கு போட்டியா விஜய் டிவி களத்துல இறக்குன […]

7. 21-12-12 உலகம் ஏன் அழியவில்லை என்றால்…. « ஆண்டவன் படைச்சான் … என் கிட்ட கொடுத்தான்… - December 21, 2012

[…] […]


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: