jump to navigation

இரும்புப் பறவையே ..நீயெங்கே? April 1, 2014

Posted by anubaviraja in கவிதை, நடந்தவை.
trackback

Dark-Sea-550x550

 

வானில் பறந்தாய்.. மாயமானாய்..

கண்டம் தாண்டி போனாயோ?

காட்டில் ஒளிந்துகொண்டாயோ?

வல்லுறு தூக்கிச் சென்றதோ?

கடல்வேந்தன் கூட்டிக்கொண்டானோ ?

றெக்கைகளை எங்கோ மறைத்தாயோ?

இருக்கும் தடயம் இல்லயினும்

இல்லாமல் போகவும் ருசு இல்லை

 

உனை காண உறவுகள் தவிக்கையிலே…

தொடர்பு இழந்து போனாயே..

 

அதிசயம் ஒன்றை நிகழ்த்தி விட்டு,

கூடு திரும்பி வருவாயா?

 

 

Advertisements

Comments»

No comments yet — be the first.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: