jump to navigation

ஐஸ் பக்கெட் சேலஞ்.. அப்படின்னா என்னன்னா August 31, 2014

Posted by anubaviraja in நடந்தவை, பிடித்தவை, ரசித்தவை.
Tags: , , , , , , ,
trackback

என்னடா ஊருக்குள்ள எல்லாரும் ஐஸ் பக்கெட் சேலஞ்….ஐஸ் பக்கெட் சேலஞ்… அப்டிங்ரான்களே.. அதோட எஸ்டிடி (வரலாறு) தெரிஞ்சிக்கணும் ணா..

Amyotrophic lateral sclerosis அப்படின்னு ஒரு நோய்.. அதோட விழிப்புணர்வு மற்றும் நிதி திரட்டுவதற்கு ஐஸ் பக்கெட் சேலஞ் அப்படின்னு ஒண்ணு கண்டு பிடிச்சி.. இந்த Facebook, Twitter மாதிரியான சமூக வலைதளங்களில் #ALS அப்படிங்கற டாக்ல பரப்ப ஆரம்பிச்சாங்க.. அதாகப்பட்டது சவால் விடுறவர் ஒருத்தர் .. அத ஓபனா யாரவது ஒருத்தருக்கு அனுப்பி வச்சிர வேண்டியது.. ஒண்ணு சவால ஏத்துகிட்டு ஒரு பக்கெட் நெறைய ஐஸ் கட்டி தண்ணி வச்சி தலைல ஊத்தணும்.. இல்லேன்னா அந்த தொண்டு நிறுவனத்துக்கு டொனேஷன் கொடுத்துரணும்..

 

ஜூன் மாச கடைசில ஆரம்பிச்ச இந்த சவால், காட்டு தீ மாதிரி பரவ ஆரம்பிசிச்சி.. ஜார்ஜ்புஷ், கிளிண்டன், காமரூன், இது போன்ற உலக தலைவர்கள் எல்லாம் சவால் ஏத்துகிட்டாங்க, ஒபாமா ஜகா வாங்கிட்டு நூறு டாலர் டொனேட் பண்ணிட்டார் 😉 இருந்தாலும் ஐஸ் பக்கெட் குளிரும்மா இல்லையா ?

இந்த சவாலோட விதி முறை என்னன்னா.. 24 மணிநேரதுக்குள்ள ஒரு பக்கெட் ஐஸ் தண்ணிய தலைல ஊத்திகிட்டு அந்த சவால வேற யாருக்காவது பாஸ் பண்ணிறணும்.. இல்லினா டொனேசன் குடுத்துரணும்… இத ஒரு கலாச்சாரமாவே பரப்ப ஆரம்பிசிட்டாங்க.. இதுக்கு ஊருக்குள தண்ணிய வேஸ்ட் பண்ணுறதா ஒரு பஞ்சாயத்து வேற …

 

இதுல பக்கா காமடி பண்ண மக்களோட வீடியோ உங்க பார்வைக்கு 😉

 

 

இப்போ மேட்டர் என்னன்னா… நம்ம மக்களோட கற்பனை வளம் தான்…

 

Cap10 first!

 

 

கோதாவரி.. வீட்டுக்கு குறுக்க ஒரு கோட்ட கிழி டீ…

 

TAMIL ICE BUCKET CHALLENGE

 

டைட்டானிக்.. ஒரு கும்பலுக்கே நாமினேசன் தாக்கல் பண்ணிரிச்சில 😉

 

10561736_854130574611950_7689432049003257947_n

 

ஆஹா அருமை 🙂

 

that-moment-when-god-nominates-you-for-ice-bucket-challenge_c_3714077

 

ஐஸ் பாக்கெட் சாலஞ் 😛

 

BTiiwPrCAAE70Uf_002

 

நறுக்குன்னு கேட்டான்ல ஒரு கேள்வி 🙂

 

http%3A%2F%2Fscontent-a.cdninstagram.com%2Fhphotos-xpf1%2Ft51.2885-15%2F10547276_1453848611540654_278193710_n

 

நம்மாளுங்க செஞ்ச ஒரு உருப்பாடியான காரியம்.. ரைஸ் பக்கெட் சாலஞ்..

 

4

 

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்…

Comments»

No comments yet — be the first.

Leave a comment