jump to navigation

என்னை பற்றி…..

என்ன பத்தி சொல்லறதுக்கு பெரிசா ஒன்னும் இல்லிங்கோ அப்படின்னு முதல் போஸ்ட்லயே சொல்லிட்டேன் … விட மாட்டிங்களே … நான் ஒன்னும் அவ்வளவு  வொர்த் இல்லைங்க..  சரி சரி சொல்லிடறேன் …

பெயர் : ராஜா
வயசு : அது ஆச்சிங்க ஒரு நாலு கழுதை வயசு ! 😉
சொந்த ஊர் : சாத்தூர்.. (சிவகாசி பக்கதிலங்க.. )
இருப்பு: சிங்கார சென்னைல சில வருசம்  இருந்து … இப்போ குப்பை கொட்டுறது சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைல
வேலை : இன்டர்நெட் மார்க்கெட்டிங் … இணையத்துல நானும் ஒரு வியாபாரி .. 😉
பொழுது போக்கு : இண்டேர்நேட மேயுறது…

முன் கதை சுருக்கம் : இங்க படிக்கலாம்

மேலும் விபரங்களுக்கு: TMRaja.com

முக்கியமான விசயம் எனக்கு தமிழ் typing வராது … சும்மா Google Indic Transliteration use பண்ணி அடிச்சி விட்டுக்கிட்டு இருக்கேன்.

எனக்கு பிடிச்சது,  நான் ரசித்தவை, இதெல்லாம் உங்களுக்கு பிடிச்ச மாதிரி குடுக்க நெனைக்கிறேன் ..  பிடிச்சிருந்தா  உங்க  comment தட்டி விடுங்க (No bad words please…) 🙂

Advertisements

Comments»

1. hamid - April 7, 2009

super

2. mathes - April 26, 2009

hey raja.. i’m from tirunelveli..

nice work man.. quiet cool..

3. kamaraj - July 7, 2009

நல்ல வலைப்பக்கம் சின்னதா, உறுத்தாம அழகா இருக்கு.
கவிதைகளும் அதுபோல. நாடோடிகள் பாக்கல.
பட்டாசு கண்டுபிடிக்கப்படும் வரை சாத்தூரின் பக்கத்துலதான்
சிவகாசி இருந்தது. இப்போ வடிவேலுவுக்கு பாண்டியராஜன்
துணைநடிகரா வரும் கதையாச்சு. சாத்தூரின் கதை.

anubaviraja - July 7, 2009

மிக்க நன்றி பாஸ். உங்க வெப்சைட் என்னனு சரியா போடலை போல இருக்கே ?? 🙂 . நிங்களும் நம்ப ஊரு தானா ??? நேங்க சொல்றது நெசம் தான் பாஸ் , இப்போ நெறைய பேருக்கு ராகுல் காந்தி யோட பாட்டியா தான் இந்திரா காந்திய தெரியும் … எல்லாம் காலக்கொடுமை 🙂

4. sharfudeen - August 4, 2009

hi friend, if you like me as a friend pls read about me from my blogs., your tastes are very resemble with me., my blog – http://www.sharfudeen1978.blogspot.com .thanking you

5. velmahesh - August 11, 2009

yah, its good work

6. velmahesh - August 11, 2009

yah, its very great job

7. Sankara Narayanan T - April 22, 2010

Hi

I was in Sattur from 1970 to 72 studied in Sri Ramana Vidya Mandhir Elementary School (just backside Pillaiyar Kovil) and from 1975 to 1977 studied in AV High School. Our house was in Pillaiyar Kovil Street only. I can not forget Sattur.. Played in Vaipar River (kabadi), Iceball game in Ramana school ground, played “goli kundu”, pambaram, etc in all the streets (pillaiyar kovil street, murugan kovil street etc), played cricket in ground far from my home, bathing in vaiparu river (sort of ring type drum fixed in the riverbed when there is no water flow), bringing water from the river, worshipping Lord Vinyaka in the river bank, cycling on the river bank road (and fallen inside the channel), watching movies in 2 cinema halls.., Irukkankudi mariamman kovil, eating in Dhanalaksmi hotel, tasting Sanmuga Nadar “white and brown colour Mitai and sevu”, visitng parks (2 parks), Train Station visits, Kudirai vandi savari to station, etc etc…Oh my god! What a splendid passing time! (In fact, our native is Avudaiyapuram/Mannar Kottai branching out from Tulukkapatti Cement Factory) Last time I have visited was during my youngest brother’s son’s “first mottai” (2005) in our “kula deiva” kovil in Kundala guthu near to Avudiayapuram. For the last 16 years, I am living in abroad (South east Asia, Middle Eastern countries and at the moment in Amsterdam, The Netherlands) and have visited so many cities around the globe, still the memory of Sattur is fresh in my heart.

Enjoy yourself in your week ends!

anubaviraja - April 28, 2010

உங்களோட நினைவுகளை பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி சார்.. இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பக்கம் எல்லாம் போனதுண்டா ??? அடிக்கடி நம்ம ப்ளாக் பக்கம் வந்து போங்க .. நீங்க சொன்னது உண்மை தான் .. சின்ன வயசுல பார்த்த இருந்த பழகின இடங்களை கண்டிப்பா மறக்க முடியாது.

8. Prabha - May 17, 2010

mam’s change ur Crrent place as——now u r not in chennail la….

anubaviraja - May 18, 2010

ரொம்ப முக்கியம் டா … நாளைக்கு மாத்திடறேன் 😦

9. raja - September 19, 2011

nallathan irukku.. aana intha padam oodathu….

anubaviraja - November 16, 2011

ஏன் பாஸ் ??

10. chitra.j - January 4, 2012

hai friend,super… yeanaku thamizh meethu konjam patru athigam… konjam kavithai ealutha palakituirukean… naan kirukiya kirukkalgal nalla irukunu friends soli irukanga.. kavithainu summa type panni parthean appoo thann indha websitea parthean…simply super…..happy new year!…all the best for ur future!….

anubaviraja - January 4, 2012

முதல்ல என்ன திடிர்ன்னு நண்பனா ஏற்துகிட்டதுக்கு ரொம்ப நன்றி 🙂 நெறய மக்கள் தமிழ்ல பேசுறத கவுரவ கொரைசாலா நெனைச்சி அழகான வார்தைகள சுத்தமா மறந்து – குழந்தைகளுக்கும் முழுக்க முழுக்க ஆங்கிலத்தையே கற்று குடுத்து தாய் மொழி தமிழ மறக்க வச்சிக்கிட்டு இருக்குற இன்றைய உலகத்துல தமிழ் மேல பற்று இருக்கிற ஒரு சக தமிழர பார்கிறது அபூர்வம் தான் … உங்கள சந்திச்சதுல ரொம்ப மகிழ்ச்சி! உங்களோட கவிதைகள் எப்படி இணையத்துல எத்துறது அப்படின்னு ஏற்கனவே சொல்லிட்டேன்.. அப்புறம் என்னோட கவிதைகள் !??! (நானே ஏதோ வசன நடையில எழுதுறேன்னு சொல்றாங்க 🙂 ) நல்லா இருக்கு அப்படின்னு சொன்னதுக்கு சிறப்பு நன்றிகள்! உங்களுக்கும் என்னோட இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! உங்களுக்கு இணைய உலகத்தில சிறப்பான எதிர்காலம் அமைய என்னோட வாழ்த்துக்கள்…

11. chitra.j - January 5, 2012

Hai nanba… Natpuku theavaillai mugavari….oru chinna kirukalgal…

Saandru
Theavaillai
Natpukku,
Nalla
Idhayam theavai
unakku
Pin naadivarum “Natpu”
Ethuveay,
Ean anubava
Kanippu!…

Ulagam
Pinnal
Sellum
Arputha padaipu!….
Ethuveay,
Manithanuku
Kadavul
Kodutha
Unarvu!…

Ealla
Geeva rasigalukkum
Kidaikatha
Oru thanni
Sirappu!….

Ippadi solikitea povean… friend neeinga pavamnnu vidurean…

anubaviraja - January 5, 2012

அடடே!! .. உங்களுக்கு அந்த எழுத்து நடை நல்லா வருது.. நெறைய எழுதுங்க.. கண்டிப்பா உங்க எழுத்துக்கள் இணையத்துல வரதுக்கு நான் உதவி பண்றேன் 🙂

12. chitra - January 11, 2012

nantri friend…. ungalin varthaigal ennai mealum ookkapaduththuthu…

13. anubaviraja - January 11, 2012

ஏதோ நம்மால ஆனா உதவி .. இதுகெல்லாம் எதுக்கு நன்றி 🙂

14. raj - September 1, 2012

ரொம்ப மொக்கைய இருக்கு பாஸ் ………..

anubaviraja - September 6, 2012

இருக்கனும்ல 😉

15. mega - October 24, 2012

நல்ல பகிர்வு நன்றி.

16. Angs - December 21, 2012

Nice creativity Raja… 🙂 Continue Rocking..

anubaviraja - December 21, 2012

Thanks Angappan 🙂


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: